Tamil Christian Messages-logo

Tamil Christian Messages

Religion & Spirituality Podcas >

More Information

Location:

India

Language:

Tamil

Contact:

9442269002


Episodes

சங்கீதம் 23 பாகம் 2- கர்த்தர் நம் ஆவிக்குரிய தேவைகளை சந்திக்க போதுமானவர்

5/13/2019
More
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். சங்கீதம் 23:3

Duration:00:05:21

சங்கீதம் 23 பாகம் 1- கர்த்தர் நம் சரீர தேவைகளை சந்திக்க போதுமானவர்

5/10/2019
More
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.

Duration:00:06:59

இரட்சிப்பு எப்படிப்பட்டது?

5/9/2019
More
இரட்சிக்கப்படுவது என்றால் என்ன? இரட்சிப்பின் சாராம்சம் என்ன? இரட்சிக்கப்படுவதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்?

Duration:00:05:01

கடவுள் உலகை வெறுக்கிறாரா?

5/9/2019
More
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

Duration:00:04:34

குற்ற மனசாட்சியை கழுவும் இயேசுவின் இரத்தம்

5/9/2019
More
நமது மனம் குற்ற மனசாட்சியில் நம்மை வதைக்கும்போது, அதிலிருந்து நம்மை விடுவிக்கும் வல்லமை உள்ளது இயேசுவின் இரத்தம்.

Duration:00:06:57