Marxist Tamil-logo

Marxist Tamil

Science Podcasts >

Tamil Magazine based on Dialectical Materialism (Marxism-Leninism)

Tamil Magazine based on Dialectical Materialism (Marxism-Leninism)
More Information

Location:

India

Description:

Tamil Magazine based on Dialectical Materialism (Marxism-Leninism)

Language:

Tamil


Episodes

நாடு தழுவிய புரட்சிக் கட்சி …

8/27/2018
More
அறிக்கையில் அனைத்து வர்க்க வெகுஜன அமைப்புக்களின் செயல்பாடுகள் குறித்து ஆழமான ஆய்வுகுறிப்புக்கள் உள்ளன. அந்த அமைப்புகளின் கிளை சார்ந்த கீழ்மட்ட அமைப்புக்களை பலப்படுத்துதல், கட்சி காட்டும் பணியில் அதிக கவனம் செலுத்துதல் போன்ற வழிகாட்டுதல்கள் வரும் மூன்றாண்டுகளில் அமலாக்கப்பட வேண்டும்.

Duration:00:13:37

நாடு தழுவிய புரட்சிக் கட்சி…

8/27/2018
More
கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறை அடிப்படையில் இந்தக் கட்சி காங்கிரசில் அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் அரசியல் ஸ்தாபன அறிக்கை எனப்படும் ஆவணமும் விவாதித்து நிறைவேற்றப்பட்டது.

Duration:00:13:37

பல்கலைக்கழகங்கள்: எங்கு, எப்படி செல்கின்றன? எங்கே, எப்படி செல்லவேண்டும்?

8/21/2018
More
https://ia801504.us.archive.org/19/items/UniversitiesWhereAreTheyGoing/universities%20where%20are%20they%20going.mp3 குரல்: ராம் பிரகாஷ் எடிட்: மதன் ராஜ் – எழுதியவர் பேராசிரியர் ச. கிருஷ்ணசாமி தினம் பத்திரிகை, முகநூல் , வாட்ஸாப்ப் திறந்தால் பல்கலைக்கழகங்கள் பற்றிய செய்தி சர்ச்சைக்கு உரியதாகவேதான் இருக்கிறது. அது ஜவஹர்லால் நேரு பெயரை கொடண்டதாக இருக்கலாம்; அல்லது பாரதியார் பெயர் கொண்டதாகவோ, அல்லது காமராஜர் பெயர் கொண்டதாகவோ இருக்கலாம்; மத்திய அல்லது மாநில பல்கலையாக இருக்கலாம்; மாணவர் மற்றும்...

பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமை!

8/21/2018
More
கடந்த கால அரசியல் நடைமுறை உத்திகளைப் பரிசீலித்து விசாகப்பட்டினம் அகில இந்திய மாநாட்டில் முன்வைத்த அரசியல் நடைமுறை உத்தி தொடர்கிறது. இது இடது ஜனநாயக அணியைக் கட்டுவதை முக்கிய கடமையாக வரையறுத்துள்ளது.

இந்திய சூழலில் ஜனரஞ்சக தேசியவாதம் !

8/20/2018
More
இந்தியாவில் ‘ஜனரஞ்சகவாத’ ‘இந்துத்துவ தேசியவாதத்திற்கும்’ , இந்திய தேசியவாதத்திற்கும் இடையில் ஒரு போராட்டம் நடந்துவருகிறது. மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை மீட்கும் போராட்டத்தின் பொருள், பகுத்தறிவின்மை வாதத்தை எதிர்த்து பகுத்தறிவுக் கண்ணோட்டம் வெற்றிபெறுதலாகும். அதன் நடுநாயகமாக அமைந்திருப்பதே ‘இந்தியக் கருத்து’.

நெய்தல் நிலையும் கார்பரேட் வலையும் …

8/20/2018
More
வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், அது செயல்படுத்தும் விதம், மீனவர் கள், விவசாயிகள், விவசாயக் கூலிகள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள். சூழலியல் ரீதியாக வளர்ச்சி திட்டத்தின் நிலை என்ன என்ற அடிப்படை யிலேதான் இனி வளர்ச்சி திட்டங்கள் அணுகப்பட வேண்டும். அதற்கு ஏற்றவாறு மக்களுக்காகச் செயல்படும் அரசியல் இயக்கங்களின் செயல் திட்டம் மாற்றம் காண வேண்டும்.

மக்கள் ஜனநாயகத்தில் தேர்தலும், அரசியலும் ….

8/18/2018
More
தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையும் அரசியலில் பல கட்சிகள் இயங்கிடும் நடைமுறையையும் மக்கள் ஜனநாயக அரசின் முக்கியமான நோக்கங்களாகும்.

கார்ல் மார்க்ஸ் 200: மார்க்சும் தொழிற்சங்கமும் !

7/15/2018
More
பல்வேறு அரசியல் பிரச்சனைகளில் வலுவான பிரச்சாரமும் செய்ய வேண்டும். தொழிற்சங்கங்கள் ஜனநாயக போராட்டங் களில் தலையிடுவதும் விவசாய இயக்கங்களுடன் வர்க்க ஒற்றுமையை உருவாக்குவதையும் உத்தர வாதம் செய்ய வேண்டும்.

கடவுளை வென்ற ஸ்டீபன் ஹாக்கிங் … – ப.கு.ராஜன்

7/7/2018
More
‘கடவுள்’ எனும் கருதுகோள் இல்லாமலேயே இந்தப் பேரண்டத்தின் உருவாக்கம், வளர்ச்சி, இருப்பு, ஏன் நாளைய நிலைமாற்றம், மரணம் ஆகிய அனைத்தையும் விளக்க இயலும் என்பதை அவர் தெளிவாக்கியுள்ளார். அவரது நிரூபணம் இந்தப் பேரண்டத்தில் கடவுளுக்கு இருந்த கடைசி இடத்தையும், வேலையையும் இல்லாது செய்துவிட்டது.

விவசாயிகள் போராட்டம், தத்துவார்த்த பின்னணி …

7/4/2018
More
நிலச்சீர்திருத்தம் என்பதற்கான அர்த்தமே இப்போது தலைகீழாக மாறி யுள்ளது. நிலத்தில் உழைப்பவர்களுக்கு நிலம் என்பதாக அது இல்லை; மாறாக, பெருநிறு வனங்களுக்கே நிலம் என்பதாக அது மாறி யுள்ளது.