SBS Tamil-logo

SBS Tamil

SBS (Australia)

SBS Radio's Tamil Language Program offers concise coverage of news, current affairs and culture through our network of correspondents in Sri Lanka, India, Malaysia and around Australia.

SBS Radio's Tamil Language Program offers concise coverage of news, current affairs and culture through our network of correspondents in Sri Lanka, India, Malaysia and around Australia.
More Information

Location:

Sydney, NSW

Description:

SBS Radio's Tamil Language Program offers concise coverage of news, current affairs and culture through our network of correspondents in Sri Lanka, India, Malaysia and around Australia.

Language:

Tamil

Contact:

SBS Radio Sydney Locked Bag 028 Crows Nest NSW 1585 Australia (02) 9430 2828


Episodes

Interview with SV Rajadurai: Part 1 - Background - "எனக்கு மார்க்சியத்தில் ஆர்வமேற்பட திராவிட கழகங்களே காரணம்."

10/21/2018
More
S. V. Rajadurai is a well-known Tamil writer and translator who has long been involved with the radical Left. He has also been, and continues to be, active in the Civil Liberties Movement. In this first of the three-part interview with Kulasegaram Sanchayan, S. V. Rajadurai talks about his family background and the reasons for him to get politically active. - எஸ். வி. ராஜதுரை (S. V. Rajadurai) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மார்க்சிய சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம்,...

Duration:00:17:53

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

10/19/2018
More
Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka. - இலங்கையில், தன்னைப் படுகொலை செய்ய றோ அமைப்பு திட்டமிட்டதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தாக வெளியிடப்பட்ட சில ஊடகச் செய்திகளால் சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Duration:00:05:06

Kadaisi Soththu - A short story by Aravind Kumar - "கடைசி சொத்து" - சிறுகதை

10/19/2018
More
Kadaisi Soththu is one of the short stories of Aravind Kumar. Balasingham Pirabakaran presents the story in audio form. - தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் அரவிந்த் குமார் எழுதிய "கடைசி சொத்து" எனும் சிறுகதையை நாம் இங்கே ஒலிவடிவில் தருகிறோம். கதைக்கு குரல் தருபவர்: பாலசிங்கம் பிரபாகரன். கூடவே அரவிந்த் குமார் அவர்களின் கருத்துக்கள்.

Duration:00:19:11

"Hello.... You've won 2 million Dollars!" - "ஹலோ... உங்களுக்கு 2 மில்லியன் டொலர் பரிசு!"

10/19/2018
More
How will you react if the caller on the other end said, "Hello.... You've won 2 million Dollars!" There are numerous ways to scam people. One of our listeners shared his experience with Kulasegaram Sanchayan. - தொலைபேசியில் ஒருவர் உங்களை அழைத்து, "வணக்கம் .... நீங்கள் 2 மில்லியன் டாலர்களை வென்று விட்டீர்கள்!" என்று சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஏமாற்றுபவர்கள் பல வழிகளைப் பயன்படுத்துகிறார்கள். அப்படி ஏமாறாமல் தப்பித்துக் கொண்ட எமது நேயர் ஒருவரின் கதையை எடுத்து வருகிறார் குலசேகரம்...

Duration:00:08:17

What happened to the Saudi Arabian journalist? - சௌதி தூதரகத்தில் செய்தியாளர் கொல்லப்பட்டதன் பின்னணி என்ன?

10/19/2018
More
Saudi Arabia's attempts to distance itself from the disappearance of journalist Jamal Khashoggi ((huh-SOD-jee)) appear to be falling apart at the seams. Following a search, Turkish police say they have found conclusive evidence that the prominent critic of the Saudi regime was killed inside the Saudi consulate in Istanbul. Fresh images and passports of some of the alleged suspects have been leaked, implicating the Kingdom's royal family. Kulasegaram Sanchayan reports with features written...

Duration:00:05:06

Australian News 19/10/2018 - ஆஸ்திரேலியச் செய்திகள் 19/10/2018

10/19/2018
More
Australian news bulletin aired on Friday 19 October 2018 at 8pm. Read by Kulasegaram Sanchayan. - நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (19/10/2018) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.

Duration:00:09:28

17/10/2018 Australian News - 17/10/2018 ஆஸ்திரேலியச் செய்திகள்

10/17/2018
More
The news bulletin broadcasted on 17 October 2018 at 8pm. Read by Maheswaran Prabaharan. - நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (17 October 2018) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Duration:00:07:41

How to improve your quality of life? - வாழ்க்கை மேம்பட இவர் கற்றுத்தருகிறார்

10/17/2018
More
Kavitha Jeyakumar living in Sydney is a painting teacher who teaches the fundamental of fine arts and painting to everyone from kindergarten to senior old age people in nursing home. She also teaches as art therapy for ADHD, autism and stress. Kavitha Jeyakumar shares her journey with us. - கவிதா ஜெயக்குமார் சிட்னியில் வசித்து வரும் வளர்ந்து வரும் ஓவியக்கலைஞர் . இவர் சிறு பிள்ளைகள் முதல் முதியவர்கள் வரை ஓவியம் கற்பித்து தருகிறார் . மன நல மேம்பாட்டிற்கு ஓவியம் தீட்டுவதை ஒரு சிகிச்சையாகவும்...

Duration:00:13:56

Focus: Tamil Nadu/India - சபரிமலை - தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு

10/17/2018
More
Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India. - கேரளா மாநிலத்தில், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சமீபத்தில் இந்திய உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக்கு அய்யப்பன் கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். கேரளவில் பல்வேறு நகரங்களில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து, பெண்களும் தொடர் போராட்டங்களை நடத்தி...

Duration:00:05:14

Migraines a $35b dollar pain for the economy - Migraine அல்லது கடுமையான தலைவலியால் அவதிப்படுகிறீர்களா?

10/17/2018
More
Migraines are expected to cost the Australian economy more than 35-billion dollars this year. And many people could lose up to a month's work because of the condition. Maheswaran Prabaharan has the story in Tamil, written by Charlotte Lam for SBS News. - சுமார் 4.9 மில்லியன் மக்கள் Migraine நோயுடன் வாழ்ந்துவருகின்றனர். மேலும் Migraine காரணமாக தமது வாழ்க்கைத் தரம் இழக்கப்படுவதாகப் பலர் கூறுகின்றனர். இதுபற்றி Charlotte Lam தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன்...

Duration:00:04:39

Australian News 15.10.18 - ஆஸ்திரேலியச் செய்திகள் 15.10.18

10/15/2018
More
The news bulletin aired on 15th October 2018 at 8pm. - நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (15 அக்டோபர் 2018) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: செல்வி

Duration:00:08:00

Tamil Proverb explained! - Part 14 - 'கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை'

10/15/2018
More
Every culture has a collection of wise sayings that offer advice about how to live our life. These sayings, known as 'proverbs,' may have meant more than the simple words that meet our eyes. Some proverbs have lost their true meaning over the past centuries. In this series, Dr.Vjayalakshmi Ramasamy takes a few misused or misunderstood proverbs and explores. - நமது அன்றாட வாழ்வில் பழமொழிகளைப் பயன்படுத்துவோம். ஆனால் அவற்றின் அர்த்தத்தை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்பது சந்தேகமே....

Duration:00:04:29

Focus : SriLanka - இலங்கைப் பார்வை

10/15/2018
More
Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka. - கடந்த 30 நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் நேற்று முன்தினம் தமது போராட்டத்தினை நிறுத்தியுள்ளார்கள். மேலும் சம்பள அதிகரிப்பு கோரி மத்திய மலைநாட்டிலுள்ள தேயிலை தோட்டங்களிலுள்ள மக்கள் பரவலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இச்செய்திகளை தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்...

Duration:00:06:35

Focus: Tamil Nadu - #MeToo: பின்னணியும் தமிழக சர்ச்சையும்

10/14/2018
More
Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. - மேற்கத்திய நாடுகளில் பெண்கள் பாலியல் வக்கிரங்களுக்கும் துன்புறுத்தலுக்கும் எதிராக குரல் தர ஆரம்பித்துள்ளனர். இது தமிழ்நாட்டிலும் சூடுபிடித்துள்ளது. கூடவே சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. இது குறித்து நமது தமிழக செய்தியாளர் ராஜ் முன்வைக்கும் விவரணம்.

Duration:00:06:23

Australian News - ஆஸ்திரேலியச் செய்திகள்

10/14/2018
More
The news bulletin broadcasted on 14 October 2018 at 8pm. - நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (14 அக்டோபர் 2018) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

Duration:00:08:54

Is Australia giving more freedom to our women? - ஆஸ்திரேலியா தமிழ்ப்பெண்களுக்கு அதிக சுதந்திரத்தைத் தருகிறதா?

10/14/2018
More
A panel with seven women discussed if Australian environment offers Tamil women more freedom and independence. Participants: Shrishka, Divya, Ambika, Kanthimathi (Moderator), Dr Manimegalai, Karthika and Vishnu. - காந்திமதி அவர்கள் வழிநடத்திய "பரிமாற்றம்" நிகழ்ச்சி. கலந்து கொண்டவர்கள்: ஸ்ரீஸ்கா, திவ்யா, அம்பிகா, காந்திமதி முனைவர் மணிமேகலை, கார்த்திகா, விஷ்ணு. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Duration:00:15:45

"Tamil Puppetry art will live for a very long time!" - "தமிழர்களின் பொம்மலாட்டக் கலை நீண்ட நாள் வாழும்!"

10/12/2018
More
Muththukkoothan Kalaivanan is an artist of puppetry. For many years, Kalaivanan has spread social awareness through puppetry, not only in Tamil Nadu but throughout the world. Kulasegaram Sanchayan talks to Kalaivanan about his passions. - முத்துக்கூத்தன் கலைவாணன் ஒரு பொம்மலாட்டக் கலைஞர். பொம்மலாட்டக்கலையில் பல வருடங்களாக தமிழகம் மட்டுமல்ல உலகின் பல பாகங்களிலும் அறிவு சார் கருத்துகளைப் பரப்பி வருபவர். அவரது கலை குறித்தும் அவரது சிந்தனைகள் குறித்தும் தொலைபேசி வழியாக உரையாடுகிறார் குலசேகரம்...

Duration:00:18:12

Refugee 10: Status of Refugees in India - இந்தியாவில் அகதிகளின் இன்றைய நிலை என்ன?

10/12/2018
More
As India is not signatory of the United Nations Refugee Convention, it is not following it. Why does India deport Rohingya Muslim refugees to Myanmar? Is the treatment received by the Tibetan refugees in India different? Will Sri Lankan Tamil refugees have a chance to get Indian citizenship? ‘Refugee’, an audio series, presented by Maga.Tamizh Prabhagaran, Journalist from Tamil Nadu and produced by RaySel for SBS-Tamil. Final Episode (Part 10). - ஐ.நா. அகதிகள் சாசனத்தை இந்தியா...

Duration:00:11:12

Outlook: Australian Media - ஆஸ்திரேலியாவின் செய்தி ஊடகங்களும் எதிர்காலமும்

10/12/2018
More
Australia's media landscape, like elsewhere around the world, is changing. Emerging technologies and Australians' growing disinterest in traditional media has many news organisations scrambling for relevance. But how will this trend, and recent changes to the way Australia governs its media, affect the industry -- and its consumers -- in the future? Evan Young takes a look, and Kulasegaram Sanchayan brings it to you in Tamil. - உலகெங்கிலும் உள்ள மற்ற இடங்களைப் போலவே ஆஸ்திரேலியாவின்...

Duration:00:07:40

Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

10/12/2018
More
Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka. - இலங்கையில், தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொள்ளும் அரசியல் கைதிகளின் உடல்நிலைய மோசமடைந்து வரும் நிலையில் அவர்களது விடுதலையை வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை, மறுபுறம் கவனயீர்ப்பு போராட்டங்களும் தொடர்கின்றன. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Duration:00:05:39