Try Premium for 30 days

Live games for all NFL, MLB, NBA, & NHL teams
Commercial-Free Music
No Display Ads
Kathal FM-logo

Kathal FM

1.3K Favorites

More Information

Location:

Sri Lanka

Genres:

Variety

Description:

Kathal FM, It is your Online Radio. It is founded for the tamils all around the world by the tamil youths.It will be an entertaining radio with new and middle tamil songs which you will like it. There won't be no politics, news or any programs that will bore you. Moreover, you can always request for your favorite song on our SONG REQUEST Section on our If you think we have to improve or change anything on our programming or on our website please email us at info@kathalfm.com or write your message at contact us section. We always respect your feedbacks and welcome them. Thank you for taking time and viewing this section and listening to our radio. Don't forget it's your radio, it's founded for our tamils.. காதல் எப்எம் - KathalFM, இது உங்கள் இணையத்தள தமிழ் வானொலி உலகத்தில் வாழும் தமிழ் உறவுகளுக்காக புதிய புதிய நிகழ்ச்சிகளுடன் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளைஞர்களின் முயற்ச்சியுடன் இவ் வானொலி உருவாக்கப்பட்டது. இது உங்களுக்கு ஒரு பொழுது போக்கு அம்சமாக இருக்கும் என்பதில் ஜயமில்லை, இதில் அரசியல் செய்திகளோ, அரசியல் நிகழ்ச்சிகளோ இதில் இடம்பெறாது. உங்களுடைய விருப்பப்பாடலை கேட்டு மகிழ காதல் எப்எம் உடன் இணைந்து இருங்கள். எமது இணையத்தளத்தில் எதுவும் குறை நிறை இருப்பின் தயவு செய்து எமது மின்னஞ்சல் info@kathalfm.com முகவரி மூலமாகவோ அல்லது Contact பக்கத்திற்கு சென்று அதன் மூலமாகவோ தெரிவிக்கலாம் . இது உங்கள் இணையத்தள தமிழ் வானொலி உங்கள் கருத்துக்களுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம்.

Language:

Tamil


Stations

Kathal FM
Kathal FM

Online Tamil Radio