editor2's podcast-logo

editor2's podcast

31 Favorites

More Information

Location:

United States

Language:

English


Episodes

Nagi-Narayanan -Thodi Raagam

1/9/2009
More
Nagi-Narayanan -Thodi Raagam அதிகாலை.காம் நேயர்களுக்கு நாகி நாராயணனின் அன்பான வணக்கங்கள். இந்த நிகழ்ச்சியைக் கேட்டு விட்டு நீங்கள் அனுப்பும் கருத்துக்களும், அளிக்கும் ஆதரவும் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இதே போல் அவ்வப்போது உங்கள் கருத்துக்களை எனக்கு தெரியப்படுத்துங்கள். இந்த நிகழ்ச்சியை மேலும் மெறுகேற்ற அது எனக்கு உதவும். இன்று நாம் பார்க்க இருக்கும் ராகம் தோடி. இது ஒரு மேளகர்த்தா ராகம். 72 மேளகர்த்தா ராக வரிசையில் இது எட்டாவது ராகமாகும். இரண்டாவது சக்ரமான "நேத்ர" சக்ரத்தில் இது...

Duration: 00:14:04


Nagi-Narayanan -Thodi Raagam

1/9/2009
More
Nagi-Narayanan -Thodi Raagam அதிகாலை.காம் நேயர்களுக்கு நாகி நாராயணனின் அன்பான வணக்கங்கள். இந்த நிகழ்ச்சியைக் கேட்டு விட்டு நீங்கள் அனுப்பும் கருத்துக்களும், அளிக்கும் ஆதரவும் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இதே போல் அவ்வப்போது உங்கள் கருத்துக்களை எனக்கு தெரியப்படுத்துங்கள். இந்த நிகழ்ச்சியை மேலும் மெறுகேற்ற அது எனக்கு உதவும். இன்று நாம் பார்க்க இருக்கும் ராகம் தோடி. இது ஒரு மேளகர்த்தா ராகம். 72 மேளகர்த்தா ராக வரிசையில் இது எட்டாவது ராகமாகும். இரண்டாவது சக்ரமான "நேத்ர" சக்ரத்தில் இது...

Duration: 00:14:04


"பெண்களுக்கு விடுதலை கொடுக்காத தலித் கட்சிகள்.."- கவிஞர் சுகிர்தராணி Part 1

6/12/2008
More
exclusively covered by http://www.adhikaalai.com கவிஞர் சுகிர்தராணி- நம் நவீன தமிழ் இலக்கிய உலகில் சில அதிர்வுகளின் அடையாளம். "கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்" "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவை. "என் கண்களின்...

Duration: 00:12:09


கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் Part 4: Andal

6/7/2008
More
exclusively covered by http://www.adhikaalai.com அரங்கில் அதிகமான கைத் தட்டல்களை அள்ளிச் சென்ற கவிஞர் ஆண்டாள் பிரியத்ர்ஷினி மேடையேறினார். தந்தைக்கு மகள் எழுதும் கடிதமாக அவர் கவிதை ஆரமபமானது. "நேரில் சந்திக்கத்தான் நினைத்திருந்தேன் தந்தையே.. ஆனால் ஐயா சண்முகநாதனிடம் சதிராட்டம் ஆட முடியாது .. அதனால்... என் கவிதைத் தூது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் உன்னைப் பெற்றால்தான் சொற்கள்ஞ்சியமாகியது. உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் நீதான் அப்பா எங்கள் தமிழ்க் கடவுள். எப்போதும் உன் அருகிருக்கும்...

கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் Part 3 :mehth

6/7/2008
More
exclusively covered by http://www.adhikaalai.com கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் அடுத்து மு.மேத்தா வந்தார். "தமிழ் நாட்டின் வரலாறும் .. தலைவா உன் வரலாறும் தனித்தனி இல்லை" என்றார்.

கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் Part 2 Kaving

6/7/2008
More
Exclusively covered by http://www.adhikaalai.com கலைஞர் கருணாநிதியை புகழந்து கவிபாட கவிஞர் .கருணாநிதி. இவர் நந்தனம் கலைக் கல்லூரியில் தமிழத் துறை விரிவுரையாளர். "என்னை ஏன் முதலில் அழைத்தீர்கள் கருணாநிதி என்றால் முதலில் வருவார் என்பதலா? குடியரசு இதழில் எழுதிய உன் கைகள் குடிய்ரசுத் தலைவரையே தேர்ந்தெடுக்கிறது. இந்தியாவுக்குள் தமிழகம் இல்லை. இப்பொழுது தமிழகத்துக்குள்தான் இந்தியா"

Sirippu : Quick Titbit About Laugh : Albert from Chicago

6/3/2008
More
Exclusive coverage: http://www.adhikaalai.com Sirippu : Quick Titbit About Laugh : Albert from Chicago talks about how laugh and smiles are important in life. More Quick bits soon to follow

Duration: 00:01:37