
Thabaalthalai Saathanaiyaalargal
Kamaraj Mani
இந்தியாவின் தபால்தலைகளில் பல சாதனையாளர்களின் முகங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் யார் இவர்கள், இவர்கள் ஏன் தபால்தலைகளில் இடம்பெற்றார்கள் என்று யோசித்திருக்க மாட்டோம்.
தபால்தலை சாதனையாளர்களின் வாழ்க்கைக் குறிப்பைச் சுருக்கமாகப் பதிவு செய்யும் புத்தகம் இது. எத்தனையோ வீரர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, எத்தனையோ வழிகளில் பங்களித்து, நம் பாரத மண்ணைக் காக்க எப்படியெல்லாம் போராடினார்கள் என்பதை இந்தப் புத்தகம் உணர்த்தும். ஒரு தபால்தலைக்குப் பின்னால் இத்தனை வரலாறா என்று ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் நூலாசிரியர் காமராஜ் மணி.
எழுத்தாளர் காமராஜ் மணி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்.
Duration - 2h 48m.
Author - Kamaraj Mani.
Narrator - VVR.
Published Date - Monday, 01 January 2024.
Copyright - © 2024 Swasam Publications Private Limited ©.
Location:
United States
Description:
இந்தியாவின் தபால்தலைகளில் பல சாதனையாளர்களின் முகங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் யார் இவர்கள், இவர்கள் ஏன் தபால்தலைகளில் இடம்பெற்றார்கள் என்று யோசித்திருக்க மாட்டோம். தபால்தலை சாதனையாளர்களின் வாழ்க்கைக் குறிப்பைச் சுருக்கமாகப் பதிவு செய்யும் புத்தகம் இது. எத்தனையோ வீரர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, எத்தனையோ வழிகளில் பங்களித்து, நம் பாரத மண்ணைக் காக்க எப்படியெல்லாம் போராடினார்கள் என்பதை இந்தப் புத்தகம் உணர்த்தும். ஒரு தபால்தலைக்குப் பின்னால் இத்தனை வரலாறா என்று ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் நூலாசிரியர் காமராஜ் மணி. எழுத்தாளர் காமராஜ் மணி எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Duration - 2h 48m. Author - Kamaraj Mani. Narrator - VVR. Published Date - Monday, 01 January 2024. Copyright - © 2024 Swasam Publications Private Limited ©.
Language:
Tamil
Opening Credits
Duración:00:00:55
Chapter 01: hemukalani
Duración:00:03:17
Chapter 02: narortham morarji
Duración:00:01:40
Chapter 03: tharikonda venkata maamba
Duración:00:02:25
Chapter 04: dr dwarakanar kourtness
Duración:00:03:07
Chapter 05: kittur chinnamma
Duración:00:02:16
Chapter 06: pinggili vellaiyya
Duración:00:01:59
Chapter 07: agilya bai holker
Duración:00:01:39
Chapter 08: maharaja ranjith singh
Duración:00:02:49
Chapter 09: kotti sriramalu
Duración:00:04:10
Chapter 10: jagadesh chandra jain
Duración:00:02:38
Chapter 11: vasudev palvanth patkae
Duración:00:06:36
Chapter 12: senapathy bafut
Duración:00:04:09
Chapter 13: dr thalimanar aau
Duración:00:03:00
Chapter 14: rahul sanggrithyayan
Duración:00:02:58
Chapter 15: pandit sundarlal sharma
Duración:00:03:12
Chapter 16: purandara dasar
Duración:00:04:31
Chapter 17: maha prabu valabachariyar
Duración:00:04:44
Chapter 18: narayan mekaji lokande
Duración:00:02:16
Chapter 19: basavon sinha
Duración:00:03:09
Chapter 20: aachariya thirupalani
Duración:00:06:59
Chapter 21: abdul kayam ansari
Duración:00:03:42
Chapter 22: durgabai deshmam
Duración:00:05:02
Chapter 23: veerchand ragavji ghandi
Duración:00:05:40
Chapter 24: ganga ram
Duración:00:04:09
Chapter 25: raj narayan
Duración:00:05:08
Chapter 26: athukuri mulla
Duración:00:02:35
Chapter 27: surya sen
Duración:00:05:03
Chapter 28: begham asarath mahal
Duración:00:05:41
Chapter 29: alluri seetha rama raju
Duración:00:03:50
Chapter 30: baburao puleshwar shetmakae
Duración:00:03:37
Chapter 31: surendranath jowhar
Duración:00:03:37
Chapter 32: deshpand gupta
Duración:00:05:17
Chapter 33: prathab singh kairon
Duración:00:03:46
Chapter 34: purushothamdas dandun
Duración:00:02:51
Chapter 35: rani avanthibai
Duración:00:03:51
Chapter 36: gulab singh lothi
Duración:00:01:46
Chapter 37: sagarmaal koba
Duración:00:02:02
Chapter 38: sido murmu kanhu murmur
Duración:00:04:08
Chapter 39: major durga malla
Duración:00:05:13
Chapter 40: pa thogan nengminsa sangma
Duración:00:03:27
Chapter 41: thyaggi mahadevappa mailar
Duración:00:02:43
Chapter 42: dr shivajirao ganesh patvardhan
Duración:00:05:09
Chapter 43: prafulla chandra saki
Duración:00:04:17
Chapter 44: dhamodhar hari sabekar
Duración:00:03:52
Chapter 45: vakkom abdul kadhar, sathyon chandraparthan, fauja singh
Duración:00:02:58
Ending Credits
Duración:00:00:19