
Patthumalai Bandham
Kalachakkaram Narasimma
Pathumalai Bandham by Kalachakkaram Narasimma
வழங்குபவர்கள்: Aurality மற்றும் சுவாசம் பதிப்பகம்
வாசிப்பவர்: புஷ்பலதா பார்த்திபன்
காலச்சக்கரம் நரசிம்மாவின் நாவல்கள் அமானுஷ்யம், ஆச்சரியம், வரலாற்றுத் தகவல்கள் கொண்ட சுவாரசியமான நடையுடன் வாசகர்களை ஒருதனி உலகத்துக்குள் அழைத்துச் செல்பவை. புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்கவிடாமல் தொடர்ந்து படிக்கத் தூண்டும் எழுத்து நடையை கொண்டவை.
பத்து மலை பந்தம் என்ற இந்த நாவலும் இதற்கு விதிவிலக்கல்ல.நவ பாசாண முருகன் சிலை மற்றும் அதை சுற்றி நடக்கும் அதிசய சம்பவங்கள் என இந்த நாவல் தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவிற்கு பாய்ந்து செல்லும் விமானத்தை போல பறந்து செல்கிறது.
சித்தர்களின் வாழ்க்கை, அவர்களது அரிய செயல்கள், தவறாக நடப்பவர்களுக்கு அவர்கள் அளிக்கும் தண்டனை, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என இந்த நாவல் சொல்லும் விவரங்கள் ஏராளம். சுவாரசியமான ஒரு ஆச்சரிய ஆன்மீக பயணத்தை இந்த நாவல் வாசகர்களுக்கு அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை
எழுத்தாளர் Kalachakkaram Narasimma (Author) எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம்
Duration - 7h 55m.
Author - Kalachakkaram Narasimma.
Narrator - Pushpalatha Parthiban.
Published Date - Wednesday, 01 January 2025.
Copyright - © 2025 Swasam Publications Private Limited ©.
Location:
United States
Networks:
Kalachakkaram Narasimma
Pushpalatha Parthiban
itsdiff Entertainment
Tamil Audiobooks
Findaway Audiobooks
Description:
Pathumalai Bandham by Kalachakkaram Narasimma வழங்குபவர்கள்: Aurality மற்றும் சுவாசம் பதிப்பகம் வாசிப்பவர்: புஷ்பலதா பார்த்திபன் காலச்சக்கரம் நரசிம்மாவின் நாவல்கள் அமானுஷ்யம், ஆச்சரியம், வரலாற்றுத் தகவல்கள் கொண்ட சுவாரசியமான நடையுடன் வாசகர்களை ஒருதனி உலகத்துக்குள் அழைத்துச் செல்பவை. புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்கவிடாமல் தொடர்ந்து படிக்கத் தூண்டும் எழுத்து நடையை கொண்டவை. பத்து மலை பந்தம் என்ற இந்த நாவலும் இதற்கு விதிவிலக்கல்ல.நவ பாசாண முருகன் சிலை மற்றும் அதை சுற்றி நடக்கும் அதிசய சம்பவங்கள் என இந்த நாவல் தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவிற்கு பாய்ந்து செல்லும் விமானத்தை போல பறந்து செல்கிறது. சித்தர்களின் வாழ்க்கை, அவர்களது அரிய செயல்கள், தவறாக நடப்பவர்களுக்கு அவர்கள் அளிக்கும் தண்டனை, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என இந்த நாவல் சொல்லும் விவரங்கள் ஏராளம். சுவாரசியமான ஒரு ஆச்சரிய ஆன்மீக பயணத்தை இந்த நாவல் வாசகர்களுக்கு அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை எழுத்தாளர் Kalachakkaram Narasimma (Author) எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம் Duration - 7h 55m. Author - Kalachakkaram Narasimma. Narrator - Pushpalatha Parthiban. Published Date - Wednesday, 01 January 2025. Copyright - © 2025 Swasam Publications Private Limited ©.
Language:
Tamil
Opening Credits
Duration:00:01:19
Chapter 01: pallangi bavanam
Duration:00:15:22
Chapter 02: vimaanaththil keta alaral
Duration:00:13:34
Chapter 03: navavisha nayagan
Duration:00:11:27
Chapter 04: thangaththirkku thangamulaam
Duration:00:11:24
Chapter 05: mayangugiraal mayuri
Duration:00:13:44
Chapter 06: marma valayam
Duration:00:16:12
Chapter 07: ondru irandaanadhuenna
Duration:00:11:42
Chapter 08: vilaanga vimaani
Duration:00:10:48
Chapter 09: maaradha yennangal
Duration:00:08:11
Chapter 10: moondravadhu silai
Duration:00:13:30
Chapter 11: guganmaniyin yechcharikkai
Duration:00:11:51
Chapter 12: alangkolakalam
Duration:00:12:31
Chapter 13: nambikkai vilimbu
Duration:00:09:31
Chapter 14: kiradhaga kudumbam
Duration:00:12:11
Chapter 15: vandavaalam thandavaalathil
Duration:00:11:04
Chapter 16: pugai valayathinul kudumbam
Duration:00:09:06
Chapter 17: naan avanillai
Duration:00:10:20
Chapter 18: neeli yennum vaeli
Duration:00:10:53
Chapter 19: navaththai thaedi navayugangal
Duration:00:07:51
Chapter 20: selvathul yellam silai
Duration:00:09:25
Chapter 21: karurar jalathirattu
Duration:00:12:51
Chapter 22: mayuriyai kanom
Duration:00:07:26
Chapter 23: paththu malaiku oru saavi
Duration:00:13:17
Chapter 24: mukkona malai
Duration:00:10:15
Chapter 25: irandil ondru yennidam sollu
Duration:00:09:15
Chapter 26: veetu siraiyil mayuri
Duration:00:08:26
Chapter 27: guganmani oru abaayamani
Duration:00:13:14
Chapter 28: malaiyuchchiyil vavvaal medu
Duration:00:11:06
Chapter 29: naalum theridha naayagan
Duration:00:12:17
Chapter 30: vimaanapadigalil vibareedha seidhi
Duration:00:10:27
Chapter 31: mayuriyin kadhal viyugam
Duration:00:13:34
Chapter 32: naalu pakkam yaeri yaeriyila theevu
Duration:00:13:53
Chapter 33: payanam ponaargal panayam aanaargal
Duration:00:08:38
Chapter 34: aabaththukku adaikkalam
Duration:00:08:45
Chapter 35: ikkaraiku akkarai pachchai
Duration:00:09:24
Chapter 36: ragasiyam therindhadhu
Duration:00:08:02
Chapter 37: varai nee varai
Duration:00:08:00
Chapter 38: thagaan malai uchchiyil
Duration:00:10:03
Chapter 39: bogar palli
Duration:00:10:22
Chapter 40: uyarae uyrae yen uyirae uyirae
Duration:00:07:46
Chapter 41: thirisangu sorgam
Duration:00:08:11
Chapter 42: kadaisi vaippu
Duration:00:06:36
Chapter 43: vasiyamaanan vaseegaran
Duration:00:10:51
Chapter 44: tharaiyil irangaadha vimaanam
Duration:00:08:34
Chapter 45: tuwanin bhuwaan
Duration:00:01:53
Ending Credits
Duration:00:00:15