Murpiravi Unmaiyaa Kattukkathaiyaa-logo

Murpiravi Unmaiyaa Kattukkathaiyaa

Aravind Swaminathan

முற்பிறவி-மறுபிறவி உண்மையா? - an aurality audio book production o இதுகுறித்து சாஸ்திரங்களும் பண்டைய இலக்கியங்களும் விஞ்ஞானமும் என்ன சொல்கின்றன? o முற்பிறவி-மறுபிறவி அனுபவம் கொண்டவர்கள் கூறும் சம்பவங்கள் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை? o...

Location:

United States

Description:

முற்பிறவி-மறுபிறவி உண்மையா? - an aurality audio book production o இதுகுறித்து சாஸ்திரங்களும் பண்டைய இலக்கியங்களும் விஞ்ஞானமும் என்ன சொல்கின்றன? o முற்பிறவி-மறுபிறவி அனுபவம் கொண்டவர்கள் கூறும் சம்பவங்கள் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை? o முற்பிறவி-மறுபிறவி சம்பந்தமாக இதுவரை உலக அளவிலும் இந்தியாவிலும் நடந்த ஆய்வுகள் யாவை? அவற்றின் முடிவுகள் என்ன? இதுபோன்ற பல சந்தேகங்களுக்கு, முற்பிறவி-மறுபிறவி அனுபவம் பெற்றவர்களின் பதிவுகளையும், அவற்றுக்கான ஆதாரங்களையும், அதுகுறித்த ஆய்வாளர்களின் முடிவுகளையும் பதிவு செய்கிறது இந்தப் புத்தகம். மிகவும் சுவாரசியமாகவும், தெளிவான விளக்கங்களுடனும் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம், இதுவரை வெளிவந்த முற்பிறவி-மறுபிறவி பதிவுகளிலிருந்து பெரிதும் மாறுபட்டது என உறுதியாகக் கூறலாம். Aravind Swaminathan (Author) எழுதி , சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம். Also available on google play and iphone app store and other places Duration - 4h 52m. Author - Aravind Swaminathan. Narrator - Push. Published Date - Friday, 02 January 2026. Copyright - © 2026 Swasam Publications Private Limited ©.

Language:

Tamil


Premium Chapters
Premium

Duration:00:01:19

Duration:00:11:08

Duration:00:09:27

Duration:00:10:41

Duration:00:08:27

Duration:00:08:18

Duration:00:06:39

Duration:00:12:26

Duration:00:09:58

Duration:00:14:43

Duration:00:10:53

Duration:00:10:54

Duration:00:10:43

Duration:00:08:47

Duration:00:09:28

Duration:00:08:37

Duration:00:14:05

Duration:00:16:18

Duration:00:12:34

Duration:00:13:18

Duration:00:17:49

Duration:00:14:08

Duration:00:15:29

Duration:00:13:18

Duration:00:22:41

Duration:00:00:18