Location:

United States

Language:

English

Contact:

7325852082


Episodes
Pídele al anfitrión que permita compartir el control de reproducción

003. செல்வக் குவிப்பு - Wealth Accumulation - Codu Podu Tamil

2/18/2019
இந்த செல்வக் குவிப்பால எப்படி செல்வ வேறுபாடு மக்களுக்குள்ளே ஏற்படுது (athavathu wealth disparity)? எப்படி பெரும்பாலான மக்கள் பாதிக்க படுறாங்க? யாரெல்லாம் பயன்படுறாங்க? எப்படி பெரும் செல்வந்தர்கள் பல மோசடி செய்துவிட்டு பல வழக்குகள்ல இருந்து எஸ்கேப் ஆகிறாங்க?எப்படி அவங்க வேற நாட்டு குடியுரிமை வாங்கி, செட்டில் ஆகி, சொகுசு வாழ்க்கை வாழறாங்க? இப்படி எண்ணற்ற கேள்விகள், நமக்குள்ள ஒவ்வொரு நாளும் ஒலிச்சிக்கிட்டிருக்கு. அதற்கெல்லாம் பதில் சொல்ற ஒலியொலி தான் இது.

Duración:00:16:34

Pídele al anfitrión que permita compartir el control de reproducción

002. பிளாஸ்டிக்கா? மஞ்சள் பையா?

1/15/2019
சமீபத்தில நம்ம எல்லாம் கூல் இல்லைன்னா க்ஷாக் ஆக்கின ஒரு விக்ஷயம் தான் பிளாஸ்டிக் ஆர் நெகிழி. அப்படி என்னதாங்க இந்த பிளாஸ்டிக்னால பிரச்சனை? உண்மையில பிளாஸ்டிக்கால பாதிப்பு இருக்கா? சுற்று புர சூழல் பாதிக்கப்படுதா? இதனால என்ன பிரச்சனைகல இந்த் பூமி சந்திக்குது. இந்த துறையில உள்ள வேலைவாயப்பு, இதை சார்ந்துள்ள பல பொருள்கள், நாம் தினம் தினம் பயன்படுத்தற திங்க்ஸ் எப்படி அபெக்ட் ஆகுது? ஒரு காலத்தில கொடி கட்டி பறந்த மஞ்சள் பை பிஸ்னஸ் என்ன ஆச்சு? எங்க போச்சு?

Duración:00:14:20

Pídele al anfitrión que permita compartir el control de reproducción

001. Katcha Ennai - Tamil Podcast

12/31/2018
கச்சா எண்ணெய் - உலகின் மிகப் பெரிய பண்டமாற்று பொருளா? கச்சா எண்ணெய் - எப்படி உலகின் மிகப் பெரிய பண்டமாற்று பொருளா மாறிச்சி? ஏன் பெட்ரோல் விலையேற்றத்துக்கு காரணமா இருக்கு? நாம தினம் தினம் உபயோகப்படுத்தற பொருள்கள்ல எப்படி கலந்திருக்கு? கச்சா எண்ணெயால பல உலக நாடுகள்ல பல போர் நடந்திருக்கு. பங்கு சந்தைகள் பல ஏற்ற தாழ்வுகளை சந்திச்சிருக்கு. இன்னும் சொல்ல போனா ஒரு நாடே திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கு...

Duración:00:19:25