
Thirumalai Thirudan - திருமலைத் திருடன்
Dhivakar
திருமலைத் திருடன்
ஆசிரியர்: திவாகர்
திருமலை வேங்கடவனை பின்புலமாகக்கொண்டு ராமானுஜரும், அகோரா சிவாச்சாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நாவல் சூழல்கள், சூழ்ச்சிகள் சொக்கட்டான் விளையாட்டுக்கள் -யுத்தகாலத்து வீரவாள் போல் மின்னலிட்டுக்கொண்டு சுழன்று வருவது ஆச்சரியம் மிக்கது
முனைவர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் அணிந்துரையிலிருந்து ஒரு சில வரிகள் இதோ ....
தமிழகத்தில் பெருவாரியான வாசகர்களை வரலாற்றுப் புதினங்கள் பக்கம் ஈர்த்த கல்கியின் வழியில், திவாகர் படைத்தது தந்திருக்கும் " திருமலை திருடன்" பல்லாயிரம் கலைஞர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில் பற்பல சண்டைகள் வேண்டாம் என்ற மஹாகவியின் ஒருமைப்பாட்டுக் குரலுக்கு உரமும், வளமும் சேர்கிறது ஆசிரியர் திவாகரது இந்தப் புதினம்
சைவ மரபில் வந்த சோழ வேந்தர் பரம்பரை ஒரு புறம், சாளுக்கிய மரபின் குருவாக வரும் பில்வணனின் கடவுள் மறுப்புக் கோட்பாடு இன்னொரு புறம். வைணவத்தின் புண்ணியப் பேரொளி ராமானுஜரின் தத்துவ நெறி மற்றொருபுறம் என மூன்று நம்பிக்கைகள் இழைந்தும், எதிர்த்தும், நிகழ்த்தும் செயல்பாடுகளை இப்புதினம் நிகழ்வுகளாகக் கொள்கிறது
Duration - 10h 37m.
Author - Dhivakar.
Narrator - Sri Srinivasa.
Published Date - Friday, 12 January 2024.
Copyright - © 2021 Srikanth Srinivasa ©.
Location:
United States
Description:
திருமலைத் திருடன் ஆசிரியர்: திவாகர் திருமலை வேங்கடவனை பின்புலமாகக்கொண்டு ராமானுஜரும், அகோரா சிவாச்சாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நாவல் சூழல்கள், சூழ்ச்சிகள் சொக்கட்டான் விளையாட்டுக்கள் -யுத்தகாலத்து வீரவாள் போல் மின்னலிட்டுக்கொண்டு சுழன்று வருவது ஆச்சரியம் மிக்கது முனைவர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் அணிந்துரையிலிருந்து ஒரு சில வரிகள் இதோ .... தமிழகத்தில் பெருவாரியான வாசகர்களை வரலாற்றுப் புதினங்கள் பக்கம் ஈர்த்த கல்கியின் வழியில், திவாகர் படைத்தது தந்திருக்கும் " திருமலை திருடன்" பல்லாயிரம் கலைஞர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் பாருக்குள்ளே தெய்வம் ஒன்று - இதில் பற்பல சண்டைகள் வேண்டாம் என்ற மஹாகவியின் ஒருமைப்பாட்டுக் குரலுக்கு உரமும், வளமும் சேர்கிறது ஆசிரியர் திவாகரது இந்தப் புதினம் சைவ மரபில் வந்த சோழ வேந்தர் பரம்பரை ஒரு புறம், சாளுக்கிய மரபின் குருவாக வரும் பில்வணனின் கடவுள் மறுப்புக் கோட்பாடு இன்னொரு புறம். வைணவத்தின் புண்ணியப் பேரொளி ராமானுஜரின் தத்துவ நெறி மற்றொருபுறம் என மூன்று நம்பிக்கைகள் இழைந்தும், எதிர்த்தும், நிகழ்த்தும் செயல்பாடுகளை இப்புதினம் நிகழ்வுகளாகக் கொள்கிறது Duration - 10h 37m. Author - Dhivakar. Narrator - Sri Srinivasa. Published Date - Friday, 12 January 2024. Copyright - © 2021 Srikanth Srinivasa ©.
Language:
Tamil
Opening Credits
Duración:00:00:12
Chapter 01: yaagam nadagam kanyasthri
Duración:00:17:56
Chapter 02: balamulla manidhane deivam
Duración:00:14:12
Chapter 03: brahmana vadhai
Duración:00:14:32
Chapter 04: kollai kollum kangal
Duración:00:15:38
Chapter 05: vetkamilladhavan
Duración:00:14:14
Chapter 06: munnazhagai kaanil munivarthaam thavam seivaaroe
Duración:00:15:38
Chapter 07: bilvana mandhiram
Duración:00:14:51
Chapter 08: sivaath paratharam naasthi
Duración:00:17:40
Chapter 09: thoondil meenum adhai aattuvikkum bommaiyum
Duración:00:19:37
Chapter 10: periya raajavin volai
Duración:00:16:59
Chapter 11: irulum paarvaiyum
Duración:00:21:31
Chapter 12: maaman magane marandheeroe
Duración:00:14:51
Chapter 13: vainavan enbavan yaar
Duración:00:16:54
Chapter 14: mayila maaya moginiyaa
Duración:00:19:15
Chapter 15: avar kadavul
Duración:00:20:59
Chapter 16: veguli penn
Duración:00:19:56
Chapter 17: aararivaar annal irupidam
Duración:00:17:38
Chapter 18: nambinoer kaividapaduvar
Duración:00:15:04
Chapter 19: enge aval
Duración:00:17:05
Chapter 20: aatuvithaal yaaroruvar aadadhaare
Duración:00:17:25
Chapter 21: penpaal uganthaadum perumpithan
Duración:00:17:56
Chapter 22: thiruda vandhavanidame thirudu poevadhu
Duración:00:19:46
Chapter 23: avanaiye kaetpoem avan yaar
Duración:00:16:47
Chapter 24: sange muzhangu
Duración:00:20:50
Chapter 25: badhil udhavi
Duración:00:18:12
Chapter 26: payanam enge eppodhu eppadi mudiyum
Duración:00:16:31
Chapter 27: valadhu kai ponaal thaan enna
Duración:00:15:55
Chapter 28: thulasiyum thiruneerum
Duración:00:20:55
Chapter 29: sivan avan en sindhaiyul
Duración:00:17:18
Chapter 30: ilavau kaatha kili
Duración:00:24:59
Chapter 31: anbu ammangaavum archanai pookalum
Duración:00:18:37
Chapter 32: enge en thalaiyai vaipadhu
Duración:00:20:39
Chapter 33: atheetha gnanam
Duración:00:19:35
Chapter 34: mazhayo mazhai
Duración:00:13:46
Chapter 35: thirudan sirikiraan
Duración:00:15:21
Chapter 36: avan avanthaan
Duración:00:17:11
Ending Credits
Duración:00:00:36