
CN Annathurai Short Stories
CN Annathurai
சி என் அண்ணாதுரை 1934லிருந்து 1966 வரை 108 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். சமூக சீர்திருத்தமே லட்சியம் என்று தொடங்கிய திராவிட இயக்கங்களின் தளர்நடைப் பருவத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற காலம்வரை எழுதப்பட்ட இந்தக் கதைகளில்...
Location:
United States
Description:
சி என் அண்ணாதுரை 1934லிருந்து 1966 வரை 108 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். சமூக சீர்திருத்தமே லட்சியம் என்று தொடங்கிய திராவிட இயக்கங்களின் தளர்நடைப் பருவத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற காலம்வரை எழுதப்பட்ட இந்தக் கதைகளில் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலிருந்தும் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அண்ணாவின் சிறுகதைகள் என்ற இந்த ஒலிநூலில் 108ல் 18 கதைகளுக்கு ஒலிவடிவம் தந்திருக்கிறேன். CN Annathurai has written 108 short stories over a period of time. Full of earnestness for social reform, Anna's characters cut across several sections of the society of contemporary Tamilnadu during the days of early Dravidian social activism. In this volume of Anna's Short Stories we have the eighteen stories. All the 108 stories have been published as audiobooks read by Dr.N.Ramani in 5 volumes. The stories in this volume are 35 நாடோடி 36 ஆறுமுகம் 37 கைதிகள் 38 தீட்டுத்துணி 39 சூதாடி 40 கலி தீர்த்த பெருமாள் 41 இம்சைக்கு ஆளான இலட்சியவாதி 42 குற்றவாளி யார்? 43 மாடி வீடு 44 பேய் ஓடிப் போச்சு 45 கதிரவன் கண்ணீர்! 46 சாது 47 பலாபலன் 48 ராஜபார்ட் ரங்கதுரை 49 இரும்பாரம் 50 மரத்துண்டு 51 இரு காட்சிகள் 52 கொலைகாரி 53 கடவுள் தண்டிப்பார்! 54 வள்ளிநாயகியின் கோபம்! 55 மூலகாரணம் 56 கனவில் கீரதர் 57 வெள்ளி ரதம் 58 செவ்வாழை 59 புதிய நாயனார் 60 பக்த பக்காத் திருடன்! 61 பிரமநாயகம் 62 கருப்பண்ணசாமி யோசிக்கிறார் Duration - 6h 15m. Author - CN Annathurai. Narrator - Ramani. Published Date - Sunday, 22 January 2023. Copyright - © 2021 Dr.N.Ramani ©.
Language:
Tamil
Opening Credits
Duración:00:00:21
Anna ss 017
Duración:00:16:49
Anna ss 018
Duración:00:42:26
Anna ss 019
Duración:00:49:17
Anna ss 020
Duración:00:44:29
Anna ss 021
Duración:00:49:13
Anna ss 022
Duración:00:46:24
Anna ss 023
Duración:00:42:15
Anna ss 024
Duración:00:40:08
Anna ss 025
Duración:00:43:35
Ending Credits
Duración:00:00:21