
Siragu
Jeyamohan
கணிக்குன்று கொச்சப்பன் சங்கரநாராயணன் – சங்கு – ஒரு பண்ணையாரின் ஒரே மகன். பள்ளி மைதானத்தில் அவன் நிழல் விழுந்தாலே பயம்; ஆனால் அவன் இதயத்தில் ஒரு பெண். பணம், பலம், பயம் – இவை மூன்றும் கலந்தால் காதல் ஆகிடுமா?
ஏழ்மையின் எல்லையில் நிற்கும் ஆனந்தவல்லி. அவள் காலடியில் விழும் பணம், மனதில் எழும் பயம் அல்லது பாலியல் அச்சுறுத்தல்களால் உடைந்து போவாளா? இல்லை சிறகு முளைத்து பறந்து செல்வாளா?
இந்தக் கதை, உங்கள் மனதில் ஆழமான கசப்பையும், திகைப்பையும், ஒரு விடுதலையையும் விட்டுச் செல்லும்.
Duration - 37m.
Author - Jeyamohan.
Narrator - Deepika Arun.
Published Date - Wednesday, 08 January 2025.
Copyright - © 2020 Jeyamohan ©.
Location:
United States
Description:
கணிக்குன்று கொச்சப்பன் சங்கரநாராயணன் – சங்கு – ஒரு பண்ணையாரின் ஒரே மகன். பள்ளி மைதானத்தில் அவன் நிழல் விழுந்தாலே பயம்; ஆனால் அவன் இதயத்தில் ஒரு பெண். பணம், பலம், பயம் – இவை மூன்றும் கலந்தால் காதல் ஆகிடுமா? ஏழ்மையின் எல்லையில் நிற்கும் ஆனந்தவல்லி. அவள் காலடியில் விழும் பணம், மனதில் எழும் பயம் அல்லது பாலியல் அச்சுறுத்தல்களால் உடைந்து போவாளா? இல்லை சிறகு முளைத்து பறந்து செல்வாளா? இந்தக் கதை, உங்கள் மனதில் ஆழமான கசப்பையும், திகைப்பையும், ஒரு விடுதலையையும் விட்டுச் செல்லும். Duration - 37m. Author - Jeyamohan. Narrator - Deepika Arun. Published Date - Wednesday, 08 January 2025. Copyright - © 2020 Jeyamohan ©.
Language:
Tamil
Premium Chapters
Premium
Opening Credits
1/7/2025
Duration:00:00:09
Siragu
1/7/2025
Duration:00:37:10
Ending Credits
1/7/2025
Duration:00:00:11