
Vendrargal Nindrargal - Tamilnaattu Thozil Niruvanangalin Vetri Kathaigal
Jayaraman Raghunathan
Vendrargal Nindrargal - Tamilnaattu Thozil Niruvanangalin Vetri Kathaigal - A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store கோடிக்கணக்கில் பணம் இருந்தால்தான் தொழில் தொடங்கி வெல்ல முடியும் என்பது பொதுப்புத்தி. ஆனால், தொழில் நிறுவனங்களின் வெற்றிக் கதைகள் சொல்வதோ, வெற்றிக்குத் தேவை பணம் அல்ல, ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு என்பவற்றைத்தான். பல தொழிலதிபர்கள் வெறும் ஆயிரம் ரூபாய் மூலதனத்தில் தொழில் தொடங்கி, கோடிக் கணக்கில் வியாபாரம் செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வெற்றிக் கதைகளைப் படம் பிடிக்கிறது இந்தப் புத்தகம். தமிழ்நாட்டில் இத்தனை தொழில் நிறுவனங்கள் இருந்தனவா என்ற ஆச்சரியத்தைத் தருகிறது இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் நிறுவனங்களின் பட்டியல். இந்தியத் தொழில்முனைவோர்கள் பேசப்பட்ட அளவுக்கு தமிழ்நாட்டுத் தொழிலதிபர்கள் அதிகம் பேசப்படவில்லை என்னும் குறையைக் குறைக்கும் வகையில் இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார் ஜெயராமன் ரகுநாதன். தொழிலில் வென்றவர்களின் கதைகளோடு, வெல்லப் போராடியவர்கள் மற்றும் இன்றைய புதிய முகங்களைப் பற்றியும் ஆசிரியர் சொல்வதால், தமிழ்நாட்டுத் தொழில்துறை பற்றிய வரலாற்றுப் பார்வையையும் இந்தப் புத்தகம் தருகிறது என்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பு. எழுத்தாளர் ஜெயராமன் ரகுநாதன்.எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம்
Duration - 3h 58m.
Author - Jayaraman Raghunathan.
Narrator - Uma Maheswari.
Published Date - Thursday, 02 January 2025.
Copyright - © 2025 Swasam Publications Private Limited ©.
Location:
United States
Description:
Vendrargal Nindrargal - Tamilnaattu Thozil Niruvanangalin Vetri Kathaigal - A proud Aurality tamil audio book production ebook by Swasam Publications. Download FREE Aurality app now on play store and or iphone ios store கோடிக்கணக்கில் பணம் இருந்தால்தான் தொழில் தொடங்கி வெல்ல முடியும் என்பது பொதுப்புத்தி. ஆனால், தொழில் நிறுவனங்களின் வெற்றிக் கதைகள் சொல்வதோ, வெற்றிக்குத் தேவை பணம் அல்ல, ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு என்பவற்றைத்தான். பல தொழிலதிபர்கள் வெறும் ஆயிரம் ரூபாய் மூலதனத்தில் தொழில் தொடங்கி, கோடிக் கணக்கில் வியாபாரம் செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வெற்றிக் கதைகளைப் படம் பிடிக்கிறது இந்தப் புத்தகம். தமிழ்நாட்டில் இத்தனை தொழில் நிறுவனங்கள் இருந்தனவா என்ற ஆச்சரியத்தைத் தருகிறது இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் நிறுவனங்களின் பட்டியல். இந்தியத் தொழில்முனைவோர்கள் பேசப்பட்ட அளவுக்கு தமிழ்நாட்டுத் தொழிலதிபர்கள் அதிகம் பேசப்படவில்லை என்னும் குறையைக் குறைக்கும் வகையில் இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார் ஜெயராமன் ரகுநாதன். தொழிலில் வென்றவர்களின் கதைகளோடு, வெல்லப் போராடியவர்கள் மற்றும் இன்றைய புதிய முகங்களைப் பற்றியும் ஆசிரியர் சொல்வதால், தமிழ்நாட்டுத் தொழில்துறை பற்றிய வரலாற்றுப் பார்வையையும் இந்தப் புத்தகம் தருகிறது என்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பு. எழுத்தாளர் ஜெயராமன் ரகுநாதன்.எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம் Duration - 3h 58m. Author - Jayaraman Raghunathan. Narrator - Uma Maheswari. Published Date - Thursday, 02 January 2025. Copyright - © 2025 Swasam Publications Private Limited ©.
Language:
Tamil
Opening Credits
Duración:00:00:16
Chapter 01: tamizhnattil thozhilthurai andru
Duración:00:09:46
Chapter 02: tamizhnattin thozhilthurai theyndha ponathu
Duración:00:03:38
Chapter 03 aaramba kalathil tamizhnattu thozhilthurai
Duración:00:05:54
Chapter 04: paarambariya kudumba niruvanangal vidivelligal
Duración:00:03:52
Chapter 05: murugappa group
Duración:00:02:46
Chapter 06:tvs group
Duración:00:05:22
Chapter 07: amalgamations group
Duración:00:07:02
Chapter 08: mrf
Duración:00:05:53
Chapter 09: india cements
Duración:00:03:45
Chapter 10: sakthi group
Duración:00:04:12
Chapter 11: seshasayee papper and boards ltd
Duración:00:05:30
Chapter 12: skm group
Duración:00:04:22
Chapter 13: lg group
Duración:00:05:16
Chapter 14: sriram group
Duración:00:04:04
Chapter 15: apollo hospitals
Duración:00:08:18
Chapter 16: kevin care
Duración:00:06:20
Chapter 17: pothys limited
Duración:00:04:29
Chapter 18: ramraj cotton
Duración:00:06:43
Chapter 19: hutsan agro products ltd
Duración:00:05:41
Chapter 20: vvv & sons
Duración:00:06:19
Chapter 21: cri pumps
Duración:00:04:21
Chapter 22: kaleesuari refinary pvt ltd
Duración:00:03:22
Chapter 23: jhonson lifts pvt ltd
Duración:00:06:05
Chapter 24: aachi masala
Duración:00:03:46
Chapter 25: jhaver group
Duración:00:03:42
Chapter 26: sakthi masala
Duración:00:01:44
Chapter 27: kpn travels
Duración:00:02:17
Chapter 28: lion dates
Duración:00:03:07
Chapter 29: sify
Duración:00:02:27
Chapter 30: sivasankaran sterling group
Duración:00:03:06
Chapter 31: sun tv
Duración:00:03:34
Chapter 32: tamilnattin thagaval thozhilnutpa varalaru
Duración:00:01:22
Chapter 33: tcs (tata consultancy services)
Duración:00:04:43
Chapter 34: cognizant technologies
Duración:00:02:05
Chapter 35: polaris
Duración:00:02:32
Chapter 36: ramco systems
Duración:00:02:02
Chapter 37: tamizhnattin chillarai varthagam
Duración:00:01:31
Chapter 38: nalli silks
Duración:00:02:54
Chapter 39: chennai silks
Duración:00:02:16
Chapter 40: saravana stores
Duración:00:01:58
Chapter 41: v g p
Duración:00:02:04
Chapter 42: vasanth & co
Duración:00:01:10
Chapter 43: vivek & co
Duración:00:02:03
Chapter 44: redigton india
Duración:00:02:39
Chapter 45: v a tech wabag ltd
Duración:00:02:28
Chapter 46: medall health care
Duración:00:02:33
Chapter 47: ma foi pandiarajan
Duración:00:03:41
Chapter 48: bharath matrimony
Duración:00:02:19
Chapter 49: thozhil valarchiyil coimbatore
Duración:00:07:13
Chapter 50: cluster ennum puthumai
Duración:00:10:28
Chapter 51: puthiya natchathirangal
Duración:00:21:50
Chapter 52: sila izhappugal
Duración:00:03:45
Chapter 53: vaayppizhandha sila munnodigal
Duración:00:04:17
Chapter 54: iruthiyaga sila paarvaigal
Duración:00:03:50
Ending Credits
Duración:00:00:17