
Adhyathma Ramayanam
A. K. Perumal
Adhyathma Ramayanam an aurality tamil audio book production - ராமாயணம் ஒரே வடிவம் உடைய கதை அல்ல. உலகில் எத்தனையோ ராமாயணங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி சீனா, மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளிலும் ராமாயண வடிவங்கள் உள்ளன. செவ்வியல் மரபில் மட்டுமின்றி...
Location:
United States
Description:
Adhyathma Ramayanam an aurality tamil audio book production - ராமாயணம் ஒரே வடிவம் உடைய கதை அல்ல. உலகில் எத்தனையோ ராமாயணங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி சீனா, மலேசியா, கம்போடியா போன்ற நாடுகளிலும் ராமாயண வடிவங்கள் உள்ளன. செவ்வியல் மரபில் மட்டுமின்றி நாட்டார் மரபிலும் ராமாயணங்கள் உள்ளன. இத்தகைய பலவிதமான ராமாயணங்களில் ஒன்றுதான் அத்யாத்ம ராமாயணம். ராமனின் கதையைப் பரமசிவன் பார்வதிக்குக் கூறும் வடிவில் அமைந்ததே அத்யாத்ம ராமாயணம். இது வைணவ சம்பிரதாயத்தின் அடிப்படையில் அமைந்தது. இந்த ராமாயணத்தில் ராமன் மனிதப் பிறவி எடுத்தாலும் அவன் தெய்வப் பிறவி என்பதை அவனைச் சுற்றிலும் உள்ளவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அத்யாத்ம ராமாயணத்தின் சுருக்கமான உரைநடை வடிவம்தான் இந்த நூல். நாட்டார் வழக்காற்றியல், பண்டைய இலக்கியங்கள் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தகுந்த ஆய்வாளரான அ.கா. பெருமாள் இந்தநூலை எழுதியுள்ளார். ராமாயணத்தை மிகச் சுருக்கமாக இன்றைய தலைமுறையினருக்கு வழங்கும் இந்த நூல் ராமாயணத்தில் பொதுவாக அறியப்படாத பல கூறுகளையும் உள்ளடக்கியுள்ளது. A. K. Perumal (Author) எழுதி , சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம். Also available on google play and iphone app store and other places Duration - 10h 5m. Author - A. K. Perumal. Narrator - Pushpalatha Parthiban. Published Date - Thursday, 15 January 2026. Copyright - © 2026 Swasam Publications Private Limited ©.
Language:
Tamil
Opening Credits
Duración:00:01:23
Chapter1 01 rama hridhayam
Duración:00:08:09
Chapter1 02 avatharam
Duración:00:05:05
Chapter1 03 pirappu
Duración:00:06:55
Chapter1 04 thadagai vadham
Duración:00:06:49
Chapter1 05 agaligai
Duración:00:06:11
Chapter1 06 seetha kalyanam
Duración:00:11:01
Chapter1 07 parasuramar
Duración:00:06:07
Chapter2 01 naradhar vijayam
Duración:00:07:03
Chapter2 02 yuvarajan
Duración:00:15:39
Chapter2 03 kaigayi
Duración:00:06:30
Chapter2 04 vidaiperal
Duración:00:06:32
Chapter2 05 vanavasam
Duración:00:07:55
Chapter2 06 chithirakoodam
Duración:00:11:24
Chapter2 07 dasaradhan
Duración:00:13:16
Chapter2 08 bharadhan
Duración:00:06:01
Chapter2 09 sandhippu
Duración:00:12:59
Chapter3 01 virada vadham
Duración:00:06:49
Chapter3 02 munivargalin sandhippu
Duración:00:06:12
Chapter3 03 agaththiyar
Duración:00:08:20
Chapter3 04 jadayu
Duración:00:08:33
Chapter3 05 soorpanagai
Duración:00:09:46
Chapter3 06 maaresan
Duración:00:05:30
Chapter3 07 maya maan
Duración:00:10:24
Chapter3 08 ramarin thuyaram
Duración:00:06:40
Chapter3 09 kabandhan
Duración:00:05:57
Chapter3 10 sabari
Duración:00:05:52
Chapter4 01 sukreevan
Duración:00:14:14
Chapter4 02 vaali
Duración:00:11:01
Chapter4 03 mudisootu vizha
Duración:00:06:42
Chapter4 04 kiriya yogam
Duración:00:06:36
Chapter4 05 ramarin dhukkam
Duración:00:10:48
Chapter4 06 thaedal padalam
Duración:00:12:25
Chapter4 07 angadhan
Duración:00:08:48
Chapter4 08 sambadhi
Duración:00:05:03
Chapter4 09 anuman
Duración:00:04:47
Chapter5 01 thoodhuvan
Duración:00:08:35
Chapter5 02 asoka vanam
Duración:00:09:50
Chapter5 03 soodamani
Duración:00:14:45
Chapter5 04 thee vaippu
Duración:00:07:15
Chapter5 05 kandaen seethaiyai
Duración:00:09:36
Chapter6 01 aayaththam
Duración:00:06:45
Chapter6 02 aalosanai
Duración:00:08:43
Chapter6 03 vibeeshanan
Duración:00:11:31
Chapter6 04 langa payanam
Duración:00:07:53
Chapter6 05 sugan
Duración:00:11:45
Chapter6 06 ravana yudhdham
Duración:00:08:52
Chapter6 07 kaalanaemi
Duración:00:10:54
Chapter6 08 kumbakarnan
Duración:00:10:52
Chapter6 09 indhrajith
Duración:00:09:24
Chapter6 10 mandothari
Duración:00:10:39
Chapter6 11 ravana vadham
Duración:00:12:02
Chapter6 12 vibeeshana pattaabhishekam
Duración:00:10:58
Chapter6 13 ayodhya payanam
Duración:00:10:47
Chapter6 14 varaverppu
Duración:00:13:35
Chapter6 15 sree ramar pattaabhishekam
Duración:00:12:11
Chapter6 16 ramarin aatchi
Duración:00:05:16
Chapter7 01 ravananin murpirappu
Duración:00:08:43
Chapter7 02 arrakkargalin raajiyam
Duración:00:13:20
Chapter7 03 kurangugalin rajiyam
Duración:00:12:13
Chapter7 05 rama geethai
Duración:00:08:05
Chapter7 06 lavakusa
Duración:00:09:15
Chapter7 07 seethavin musdivu
Duración:00:14:47
Chapter7 08 kaalanin varavu
Duración:00:10:23
Chapter7 09 irudhi yathirai
Duración:00:14:49
Chapter7 04 rama rajiyam
Duración:00:07:48
Ending Credits
Duración:00:00:14