
Mahabharatha Kilai Kathaigal
Latha Kuppa
Mahabharatha Kilai Kadhaigal - an aurality audio book production - மகாபாரதத்தில் சொல்லப்படும் இந்த உபகதைகள் மிகவும் ஆழமானவை. அர்த்தம் பொதிந்தவை. நம் புராணச் சிறப்புக்கு என்றென்றும் சாட்சியாக நிற்பவை. மகாபாரதத்தில் வரும் பல்வேறு கிளைக் கதைகளில் சில...
Location:
United States
Description:
Mahabharatha Kilai Kadhaigal - an aurality audio book production - மகாபாரதத்தில் சொல்லப்படும் இந்த உபகதைகள் மிகவும் ஆழமானவை. அர்த்தம் பொதிந்தவை. நம் புராணச் சிறப்புக்கு என்றென்றும் சாட்சியாக நிற்பவை. மகாபாரதத்தில் வரும் பல்வேறு கிளைக் கதைகளில் சில இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தக் கிளைக் கதைகளின் சிறப்பம்சம், இவை மகாபாரதத்தின் நெடுங்கதைக்கு இணையான சுவாரஸ்யம் கொண்டவை. அதேசமயம், பெரிய பெரிய தத்துவங்களை மிக எளிமையாக விளக்கும் தன்மை கொண்டவை. ஒவ்வொரு கதைக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இக்கதைகள் மகாபாரதத்தில் எந்த இடத்தில் யாரால் ஏன் சொல்லப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொண்டால், மகாபாரதத்தின் விரிவையும் ஆழத்தையும் நாம் புரிந்துகொள்ளமுடியும். இக்கதைகளை சுவாரஸ்யமாகவும் எளிமையாகவும் எழுதி இருக்கிறார் லதா குப்பா. (Author) லதா குப்பா எழுதி , சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம். Also available on google play and iphone app store and other places. Duration - 4h 51m. Author - Latha Kuppa. Narrator - Uma Maheswari. Published Date - Thursday, 01 January 2026. Copyright - © 2026 Swasam Publications Private Limited ©.
Language:
Tamil
Opening Credits
Duration:00:01:04
Chapter 01 agathiyar
Duration:00:08:44
Chapter 02 atchaya paathiram
Duration:00:05:31
Chapter 03 angnadhavasam
Duration:00:17:11
Chapter 04 ayodha thoumyarum 3 seedargalum
Duration:00:04:52
Chapter 05 aani mandavyar
Duration:00:02:50
Chapter 06 aasthigar
Duration:00:03:56
Chapter 07 uloobi
Duration:00:05:08
Chapter 08 uthangan
Duration:00:05:19
Chapter 09 karudan
Duration:00:09:17
Chapter 10 kasan
Duration:00:04:38
Chapter 11 kalakeyargal
Duration:00:05:12
Chapter 12 girmeeran
Duration:00:02:30
Chapter 13 sagaran
Duration:00:07:29
Chapter 14 salliyan
Duration:00:04:14
Chapter 15 saabam
Duration:00:09:24
Chapter 16 saaranga paravai
Duration:00:08:22
Chapter 17 saalvan
Duration:00:05:53
Chapter 18 sigandi
Duration:00:09:19
Chapter 19 sisu balan
Duration:00:13:09
Chapter 20 sibi chakravarthi
Duration:00:03:54
Chapter 21 siyavanan
Duration:00:03:16
Chapter 22 jarasandhan
Duration:00:06:43
Chapter 23 jeyathrathan
Duration:00:07:42
Chapter 24 dharmaviyathan
Duration:00:08:42
Chapter 25 dhrushtathyumnan
Duration:00:04:47
Chapter 26 thilothamai
Duration:00:04:45
Chapter 27 dushyandhan
Duration:00:07:10
Chapter 28 bagasuran
Duration:00:08:18
Chapter 29 parasuramar
Duration:00:07:02
Chapter 30 parikshith
Duration:00:07:34
Chapter 31 balasali
Duration:00:05:09
Chapter 32 barbarigan
Duration:00:07:29
Chapter 33 brammayutham
Duration:00:07:26
Chapter 34 beeshmar
Duration:00:04:52
Chapter 35 nala thamayanthi
Duration:00:23:01
Chapter 36 mahabishan
Duration:00:03:01
Chapter 37 yayaathi
Duration:00:13:20
Chapter 38 yavakreevan
Duration:00:07:56
Chapter 39 rishya shrungar
Duration:00:06:15
Chapter 40 vaami kuthiraigal
Duration:00:08:50
Ending Credits
Duration:00:00:14