
Kadavulai Kondravan
Chithroopan
Kadavulai Kondravan - an aurality audio book production - சித்ரூபனின் கதைகளில் கதைக் களன் அழுத்தமாக நிரக்க இருக்கும். வங்கியில் நடக்கும் கதை என்றால் ஒரு வங்கிக் கிளையின் காட்சியாக உங்கள் முன் விரியும். ஒரு குறும்படம் பார்ப்பதைப் போல. இவரது...
Location:
United States
Description:
Kadavulai Kondravan - an aurality audio book production - சித்ரூபனின் கதைகளில் கதைக் களன் அழுத்தமாக நிரக்க இருக்கும். வங்கியில் நடக்கும் கதை என்றால் ஒரு வங்கிக் கிளையின் காட்சியாக உங்கள் முன் விரியும். ஒரு குறும்படம் பார்ப்பதைப் போல. இவரது சொற்சித்திரத்தில் ஒலிகளையும் கேட்க முடியும். எனக்குக் கேட்டது. ஆனால் அதைக் கேட்க உங்கள் காதுகள் கூர்மையாக இருக்க வேண்டும். சித்ரூபனின் கதை மாந்தர்கள் எளிய மனிதர்கள். அவர்களில் அதிகாரம் வாய்க்கப் பெற்றவர்கள் வன்மம் கொண்டவர்களாகத் திரிந்து போகிறார்கள். அவர்கள் அப்படித் திரிந்து போனதற்கான காரணங்களைச் சித்ரூபன் ஆராய்வதில்லை. அது அவர் நோக்கமும் இல்லை. அவர்கள் கையில் அதிகாரமற்ற எளியவர்கள் எதிர்கொள்ளும் துயரங்களைச் சொல்லவே - அதாவது படம் பிடிக்கவே - அவர் முனைகிறார், அதில் பெருமளவு வெற்றியும் பெறுகிறார். சித்ரூபனின் கதைகள் நல்ல வாசிப்பனுபவம் தருபவை. ஆனால் அதையும் தாண்டி அவை வேறு பலவற்றையும் உணர்த்துகின்றன. அதனால் இன்றையக் கதைவெளியில் அவை அவசியமானவையாகின்றன. - மாலன் 'சித்ரூபன்' என்ற புனைபெயரில் எழுதி வரும் ராமன் சென்னையில் 1962ல் பிறந்தவர். சிண்டிகேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தமிழின் பிரபலமான வார, மாத இதழ்களில் இவருடைய படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. Chithroopan சித்ரூபன் (Author) எழுதி , சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் (Tamil Audio Book by Aurality) கேட்போம். Also available on google play and iphone app store and other places Duration - 6h 55m. Author - Chithroopan. Narrator - Pushpalatha Parthiban. Published Date - Monday, 26 January 2026. Copyright - © 2025 Swasam Publications Private Limited ©.
Language:
Tamil
Opening Credits
Duración:00:01:52
Chapter 01 penkural periyasamy
Duración:00:10:45
Chapter 02 mella tamizh eni vaazhum
Duración:00:10:51
Chapter 03 thandhai sol
Duración:00:13:44
Chapter 04 kanavum kaasolaiyum
Duración:00:25:53
Chapter 05 uyir pidippu
Duración:00:26:06
Chapter 06 pannirruvar
Duración:00:11:08
Chapter 07 thanga vinai
Duración:00:11:09
Chapter 08 kadavulai kondravan
Duración:00:20:52
Chapter 09 manidham
Duración:00:19:41
Chapter 10 balaathkaaram
Duración:00:11:12
Chapter 11 mythila
Duración:00:30:12
Chapter 12 panri
Duración:00:02:51
Chapter 13 punarabi jananam
Duración:00:28:15
Chapter 14 pen mugam
Duración:00:30:05
Chapter 15 thagappan samigal old
Duración:00:12:41
Chapter 15 thagappan samigal
Duración:00:12:41
Chapter 16 illak kaidhigal
Duración:00:21:16
Chapter 17 manachchirai
Duración:00:11:57
Chapter 18 orumai
Duración:00:29:30
Chapter 19 thidhi
Duración:00:15:16
Chapter 20 kagidha puratchi
Duración:00:16:07
Chapter 21 aan paal
Duración:00:22:13
Chapter 22 sooriyan
Duración:00:18:53
Ending Credits
Duración:00:00:16