சத்குரு தமிழ்
Religion & Spirituality Podcasts
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
Location:
United States
Description:

Language:
English
சி-வா என்றால் என்ன? | What is Shi-Va?
Duration:00:08:10
சிவன் எந்த உலகைச் சேர்ந்தவர்? | To Which Planet Does Shiva Belong?
Duration:00:05:59
சிவன் அழிக்கும் கடவுளா? Is Shiva a destroyer?
Duration:00:06:40
வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரை செல்வது எதற்காக? | Pilgrimage to Velliangiri Malai
Duration:00:05:03
பூர்வ ஜென்ம நினைவுகள் சிலருக்கு தெரிவது ஏன்?
Duration:00:04:17
ஆன்மீகத்தில் வளர கணவனின் அனுமதி தேவையா?
Duration:00:06:51
உறவினர் இறந்த பின்னும் உறவு தொடருமா? Relationship with the dead?
Duration:00:02:37
காவி நிறம் - சிறப்பு என்ன? | Significance Of Saffron Color
Duration:00:03:14
இந்தியா வளமாக என்ன செய்ய வேண்டும்?
Duration:00:05:54
நமக்கு தெரியாமல் நாம் செய்யும் மேஜிக்...!
Duration:00:06:04
Getting Drunk Vs Getting Enlightened - Experience?
Duration:00:10:08
இளைஞர்களுக்கு நீதிபோதனை தேவையா?
Duration:00:06:22
மரணம் வருவதாக இருந்தால் சத்குரு என்ன செய்வார்?
Duration:00:03:44
மாட்டுப் பொங்கல் எதற்காக? | Why Celebrate Maattu Pongal? | Significance of Pongal
Duration:00:04:32
தாத்தா தந்த சாஃப்ட்வேர் - இந்த உடல்!
Duration:00:08:53
மனிதன் அடைய வேண்டிய உச்ச நிலை எது?
Duration:00:03:46
பகுத்தறிவு மனிதனை உயர்த்தியுள்ளதா?
Duration:00:02:47
தியானலிங்கத்தின் வடிவியல் உண்மை! | Truth about the geometry of Dhyanalinga
Duration:00:18:31
பூர்வ ஜென்மம் - மறு ஜென்மம் - உண்டா? | Previous Birth - Next birth? | Reincarnation
Duration:00:05:23
நம் விதியை எழுதுவது யார்? Who is determining my Fate?
Duration:00:05:33