SBS Tamil-logo

SBS Tamil

SBS (Australia)

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Location:

Sydney, NSW

Description:

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Language:

Tamil

Contact:

SBS Radio Sydney Locked Bag 028 Crows Nest NSW 1585 Australia (02) 9430 2828


Episodes
Ask host to enable sharing for playback control

சிட்னி மேடையில் நாயிகா – ஒரு நாட்டியப் பெண்

5/3/2024
நாயிகா – ஒரு நாட்டியப் பெண் என்ற மேடை நிகழ்வு சிட்னியின் Belvoir அரங்கில் நடைபெறுகிறது. இது குறித்து அந்த நிகழ்வின் இயக்குனர் நித்தியா நாகராஜன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Duration:00:03:15

Ask host to enable sharing for playback control

முதியவர்களின் ஓட்டுநர் உரிமம் தொடர்பில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருமாறு வலியுறுத்தல்

5/3/2024
விக்டோரிய மாநிலத்திலுள்ள ஓட்டுநர்கள் குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் வருடாந்த உடல்நலம் மற்றும் திறன் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:26

Ask host to enable sharing for playback control

1400 பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக Amazon ஆஸ்திரேலியா அறிவிப்பு!

5/3/2024
Amazon ஆஸ்திரேலியா நிறுவனம் 1400 seasonal workers- குறிப்பிட்ட காலப்பகுதிக்கான பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:11

Ask host to enable sharing for playback control

How I Coped with My Child's Cancer Diagnosis and Found Healing - என் குழந்தைக்கு Cancer என்றதும் என்ன செய்தேன்? நான் எப்படி மீண்டேன்?

5/2/2024
When people around us fall ill, it can have a significant impact on our lives. Parents are especially affected when their children develop a serious illness such as cancer. Kanjana, from Sydney, shares her story with RaySel about how her seven-year-old daughter was diagnosed with cancer and the impact it had on her and her family, as well as how she coped with the experience. - நம்மை சுற்றி இருக்கின்றவர்களுக்கு நோய் காணும்போது அது நம் மீது ஏற்படுத்தும் தாக்கம் மிகப் பெரிது. அதிலும் குழந்தைகளுக்கு புற்றுநோய் போன்ற கடுமையான நோய் வரும்போது பெற்றோர் மிக அதிகமாக பாதிக்கப்டுகின்றனர். தனது ஏழு வயது குழந்தைக்கு புற்றுநோய் கண்டபோது அது எப்படி தன்னையும், தனது குடும்பத்தையும் பாதித்தது என்பதையும், அதிலிருந்து தான் எப்படி மீண்டேன் என்பதையும் பகிர்ந்துகொள்கிறார் சிட்னியில் வாழும் காஞ்சனா அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

Duration:00:14:12

Ask host to enable sharing for playback control

Comparing the Advantages and Disadvantages of Electric and Hybrid Cars - Electric Car Vs Hybrid Car: சாதக பாதகங்கள் என்ன?

5/2/2024
Given the growing interest in purchasing electric vehicles (EVs), R.Sathyanathan, who has extensive experience in the media industry, explains the pros and cons of electric and hybrid cars.Produced by RaySel. - EV என்ற எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டி வரும் பின்னணியில், Electric Car மற்றும் Hybrid வாகனங்களின் குறித்த சாதக பாதகங்களை விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Duration:00:09:40

Ask host to enable sharing for playback control

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

5/2/2024
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா ஊதிய அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பினை மே தின நிகழ்வில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டார். காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகள் கிழக்கில் இடம்பெற்றன. கனிய மணல் அகழ்வுக்கு மட்டக்களப்பு வாகரை மக்கள் எதிர்ப்பு. இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Duration:00:08:01

Ask host to enable sharing for playback control

காணாமல் போன ஆஸ்திரேலிய சகோதரர்கள் தொடர்பில் மெக்சிகோவில் மூவர் கைது

5/2/2024
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 03/05/2024) செய்தி.

Duration:00:04:54

Ask host to enable sharing for playback control

A grand Chithirai Festival in Sydney on Sunday - சிட்னியில் ஞாயிறு கோலாகலமாக சித்திரைத் திருவிழா!

5/2/2024
The Tamil Arts and Culture Association (TACA) will celebrate the 'Sydney Chithirai Festival' on Sunday, May 5, from 10 a.m. to 6 p.m. at the Blacktown Leisure Centre in Stanhope Gardens, NSW 2768. Mr. Karnan, President, and Mr Anaganbabu, Secretary of TACA, spoke with RaySel. - தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் எதிர்வரும் ஞாயிறு (மே 5) சிட்னியில் சித்திரைத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறது. இது குறித்து தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் கர்ணன் மற்றும் செயலர் அனகன்பாபு ஆகியோர் விளக்குகின்றனர். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். நடைபெறும் நேரம்: ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6p மணிவரை. இடம்: Blacktown Leisure Centre, Stanhope Gardens, NSW 2768

Duration:00:08:07

Ask host to enable sharing for playback control

Should you consider private health insurance? - தனியார் மருத்துவ காப்பீடு தொடர்பில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

5/2/2024
Australians have access to a quality and affordable public healthcare system. There's also the option to pay for private health insurance, allowing shorter waiting times and more choices when visiting hospitals and specialists. - தனியார் மருத்துவ காப்பீடு தொடர்பில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:08:46

Ask host to enable sharing for playback control

Was it fair to give instant residency to the 'Bondi Bollard' man? - Bondi ஹீரோவுக்கு உடனடியாகக் குடியுரிமை வழங்குவது நியாயமா?

5/2/2024
A refugee advocacy service says granting permanent residency to the 'Bollard Man' who risked his life to protect others shows how 'corrupt' the immigration system is. That story by Youssef Saudie for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil. - Bondi கத்தித் தாக்குதல் சம்பவத்தில் தனது உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட France நாட்டு நபருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவது குடியேற்ற அமைப்பு எவ்வளவு சீர்கெட்ட நிலையில் உள்ளது என்பதைக் காட்டுகிறது என்று அகதிகளுக்கான ஆர்வலர் சேவை ஒன்று தெரிவித்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Duration:00:08:14

Ask host to enable sharing for playback control

ஆஸ்திரேலிய அரசின் புதிய விசா திட்டம் அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது

5/2/2024
பசிபிக் தீவு மற்றும் கிழக்கு திமோர் நாட்டவர்கள் 3 ஜூன் 2024 முதல் ஆஸ்திரேலியாவின் புதிய Pacific Engagement Visa (PEV) திட்டத்திற்கென தம்மைப் பதிவு செய்ய முடியும். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:15

Ask host to enable sharing for playback control

எனது ஆசைகள் இவை – மறைந்த கவிஞர் அம்பி

5/1/2024
தமிழ் கவி அம்பி என்று எல்லோரும் அறிந்த இராமலிங்கம் அம்பிகைபாகர் அவர்களின் இறுதி நிகழ்வு ஞாயிறு (5 மே) நடைபெறுகிறது. இவ்வேளையில் ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்திற்கு அம்பி அவர்கள் செய்த மிகப் பெரிய பங்களிப்பை நினைவுகூரும் விதமாக அவரின் நேர்முகத்தை மறு ஒலிபரப்பு செய்கிறோம். கவிஞர் அம்பி அவர்களை 2015 ஆம் ஆண்டு அவரது இல்லம் சென்று நாம் பதிவு செய்த நேர்முகம் இது. கவிஞர் அம்பி அவர்களை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.

Duration:00:15:44

Ask host to enable sharing for playback control

Petrol prices have hit new highs. Here's when they'll start coming down - அதிகரித்து காணப்படும் பெட்ரோல் விலை - எப்போது குறையும்

5/1/2024
Fuel prices have been pushed to greater heights due to rising wholesale costs, high oil prices, and a weak Australian dollar — but they won't stay that way for long. This feature explains more. - நாட்டில் எரிபொருள் விலை முன்பை விட அதிகரித்துள்ளதாக புதிய தரவு காட்டுகிறது. இதன் பின்னணி மற்றும் இந்த விலை ஏற்றம் எப்போது குறையும் போன்ற செய்திகளின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Duration:00:06:24

Ask host to enable sharing for playback control

"குடும்ப வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடுதல் நடவடிக்கை தேவை"

5/1/2024
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 02/05/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

Duration:00:04:39

Ask host to enable sharing for playback control

உயிருள்ள மீன்களுடன் மெல்பன் வந்த இருவருக்கு 54 ஆயிரம் டொலர்கள் அபராதம்

5/1/2024
உயிருள்ள மீன்களுடன் மெல்பன் விமான நிலையத்தை வந்தடைந்த இருவருக்கு நீதிமன்றத்தால் சுமார் 54 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:14

Ask host to enable sharing for playback control

இலங்கை அரசியலின் பரபரப்பு என்ன?

5/1/2024
இலங்கையில் அதிபர் தேர்தல் குறித்து பேசப்படும் பின்னணியில் இலங்கை சென்றிருக்கும் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள் இலங்கையில் தற்போதைய நிகழ்வுகள் குறித்து பேசுகிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

Duration:00:07:11

Ask host to enable sharing for playback control

Australia marks Port Arthur anniversary with national gun register reform - Port Arthur படுகொலை 28-வது ஆண்டு நிறைவு - தேசிய துப்பாக்கி பதிவேடுத் திட்டம் அறிவிப்பு

4/30/2024
The federal government has announced plans for a national firearms register, almost three decades on from the Port Arthur massacre that saw the country's gun laws drastically changed. Some $160 million will be spent across four years on what Attorney-General Mark Dreyfus says will be aimed at increasing community and police safety even further. In English : Deborah Groarke ; In Tamil : Selvi - Port Arthur படுகொலையின் 28-வது ஆண்டு நிறைவு கடைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பல வருடங்களுக்கு பிறகு தேசிய துப்பாக்கி பதிவேடுக்கான திட்டங்களை federal அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Deborah Groarke எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

Duration:00:07:17

Ask host to enable sharing for playback control

Nicole Kidman, the first Australian to win an AFI award - AFI விருது பெறும் முதல் ஆஸ்திரேலியர் Nicole Kidman, அவர் படத்தில் பாடிய தமிழர்

4/30/2024
Nicole Kidman, acclaimed actress and the first Australian to receive an AFI Lifetime Achievement Award, was honoured at the American Film Institute's 49th Lifetime Achievement Awards last week. This milestone in her illustrious career marks a significant moment not only for Kidman but also for Australian cinema. - American Film Institute வழங்கும் 49ஆவது வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த வாரம் வழங்கப்பட்டது. AFI வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற முதல் ஆஸ்திரேலியர் என்ற பெருமையை நடிகை Nicole Kidman பெறுகிறார்.

Duration:00:08:51

Ask host to enable sharing for playback control

இந்திய தேர்தல் கள நிலவரம்

4/30/2024
இந்திய தேர்தல் களம் குறித்த நிகழ்ச்சியின் 9ம் பாகம். முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள்.

Duration:00:06:52

Ask host to enable sharing for playback control

லண்டன் வாள்வெட்டுத் தாக்குதலில் சிறுவன் உயிரிழப்பு, நால்வர் காயம்

4/30/2024
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 01/05/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Duration:00:03:20