Solvanam - Tamil Arts and Literature: சொலவனம.காம-logo

Solvanam - Tamil Arts and Literature: சொலவனம.காம

Books & Literature

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Location:

United States

Description:

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

Language:

Tamil


Episodes
Ask host to enable sharing for playback control

கல்கி | ரிஷபன் | சிறுகதை | நிறைவு | Rishaban | Short Story | Niraivu

5/24/2024
கல்கி | ரிஷபன் | சிறுகதை | நிறைவு | Rishaban | Short Story | Niraivu எழுத்தாளர் ரிஷபன்- சிறு அறிமுகம் ஆர். சீனிவாசன் என்ற இயற்பெயர் உடைய எழுத்தாளர் ரிஷபன் இதுவரை அனைத்து தமிழ் முன்னணி இதழ்களிலும் சுமார் 2000 கதைகள் எழுதியுள்ளார் மற்றும் 12 நாவல்களுக்குச் சொந்தக்காரர். கல்கி பொன்விழா போட்டியில் இவரது கதை மூன்றாம் பரிசு பெற்றது. ராஜம் மாத பெண்கள் இதழில் முதல் பரிசு. சாவியிலும் முதல் பரிசு . இவரது சிறுகதைத் தொகுப்பு நூலான 'துளிர்', மற்றும் ‘பனி விலகும் நேரம்’ முதல் பரிசுகளை வென்றன. சூர்யா சிறுகதைத் தொகுப்பு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நடத்திய போட்டியில் மூன்றாம் பரிசை வென்றது. கவிதைகளும் எழுதியுள்ளார். இவரது 'ஏன்' சிறுகதை பிரெஞ்சு மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது. ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன் /Voic : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

Duration:00:05:13

Ask host to enable sharing for playback control

சொல்வனம் | க சரத்குமார் | சிறுகதை | அரவு உறை புற்று | Ka Sarathkumar | Short Story | Aravu Urai Putru

5/22/2024
சொல்வனம் | க சரத்குமார் | சிறுகதை | அரவு உறை புற்று | Ka Sarathkumar | Short Story | Aravu Urai Putru To read: / முழுவதும் வாசிக்க/ https://solvanam.com/2024/05/12/அரவு-உறை-புற்று/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

Duration:00:29:53

Ask host to enable sharing for playback control

சொல்வனம் | சசி | சிறுகதை | பூனையும் கோமதிசங்கரும் | Sasi | Punaiyum Gomathisankarum

5/22/2024
சொல்வனம் | சசி | சிறுகதை | பூனையும் கோமதிசங்கரும் | Sasi | Punaiyum Gomathisankarum To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/05/12/பூனையும்-கோமதிசங்கரும்/ ஒலிவடிவம் : சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

Duration:00:22:15

Ask host to enable sharing for playback control

சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | உதிரும் வண்ண இலைகள்! | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Uthirum Vanna Ilaikal

5/20/2024
சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | உதிரும் வண்ண இலைகள்! | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Uthirum Vanna Ilaikal எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார். நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார். தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/28/உதிரும்-வண்ண-இலைகள்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

Duration:00:16:56

Ask host to enable sharing for playback control

ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 18

5/20/2024
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 18 ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு. திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார். ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த பயிற்சிபட்டறைகளையும் நடத்தி வருகிறார். ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இவரது புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/28/சர்க்கரை-கசக்குமா-கசமாடா/ ஒலி வடிவம், : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

Duration:00:21:17

Ask host to enable sharing for playback control

சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "சிறுகோட்டுப் பெருங்குளம்" | Kamala Devi | article | Sirukotup Perungulam

5/20/2024
சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "சிறுகோட்டுப் பெருங்குளம்" | Kamala Devi | article | Sirukotup Perungulam எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர் எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன. சக்யை (2019), குருதியுறவு (2020), கடுவழித்துணை (2020), கடல் (2022). To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/28/சிறுகோட்டுப்-பெருங்குள/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

Duration:00:10:05

Ask host to enable sharing for playback control

Solvanam | Thirumalai | short story | Sarabam | திருமலை | சொல்வனம் | சிறுகதை | சரபம்

5/20/2024
Solvanam | Thirumalai | short story | Sarabam | திருமலை | சொல்வனம் | சிறுகதை | சரபம் To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/05/12/சரபம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

Duration:00:22:07

Ask host to enable sharing for playback control

சொல்வனம் | உத்ரா | கட்டுரை | எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர்

5/20/2024
சொல்வனம் | உத்ரா | கட்டுரை | எல்லா நேரத்திலும் அதிகபட்ச முயற்சியைக் கொடுங்கள் – பால் ஆஸ்டர் எழுத்தாளர் உத்ரா- சிறு அறிமுகம் எழுத்தாளர் உத்ரா சொல்வனத்தில் தத்துவம், அறிவியல் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களில் பெரும்பாலும் பல்வேறு குறிப்புகளிலிருந்து தரவுகளை எடுத்து அதன் உதவியுடன் எழுதுகிறார். To read முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/05/12/எல்லா-நேரத்திலும்-அதிகபட/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

Duration:00:08:39

Ask host to enable sharing for playback control

Abul Kalam Azad | article | Parveen_Shakir_kavithaigal | அபுல் கலாம் ஆஸாத் | கட்டுரை | பர்வீன் ஷாகிர் கவிதைகள்|

5/20/2024
Abul Kalam Azad | article | Parveen_Shakir_kavithaigal | அபுல் கலாம் ஆஸாத் | கட்டுரை | பர்வீன் ஷாகிர் கவிதைகள்| எழுத்தாளர் அபுல் கலாம் ஆஸாத் - சிறு முன்னுரை அபுல் கலாம் ஆசாத், சவூதி அரேபியாவிலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் முன்னணி மின்தூக்கி நிறுவன்ங்களில் பொறியியல் மேலாளராகப் பணிபுரிந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார். இவருடைய இரண்டு சிறுகதைகள் கிழக்கு பதிப்பகம் நடத்திய சென்னையர் சிறுகதைப் போட்டிகளில் தேர்வாகியுள்ளன. இவருடைய நாவல் ஜீரோ டிகிரி இலக்கிய விருது 2021 இல் ஆறுதல் பரிசை வென்றது. ஜீரோ டிகிரி இலக்கிய விருது 2022இலும் இவருடைய நாவலும் குறுநாவலும் தேர்வாகியுள்ளன. தென்றல், சொல்வனம், திண்ணை இணைய் இதழ்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். கானா, கஜல், ஹஜ், மின்தூக்கி, உடல் வடித்தான் புத்தகங்கள் அச்சுப் பிரதிகளாகவும், ஈற்றடி எனறும் இனிப்பு, துபை வெண்பா தொண்ணூறு, ஆக்கிரமிப்பு நூல்கள் கிண்டில் பதிப்பாகவும் வெளிவந்துள்ளன. ஆனந்தவிகடனில் சுஜாதாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெண்பாக்களுள் இவருடைய வெண்பாவும் ஒன்று. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/28/பர்வீன்-ஷாகிர்-கவிதைகள்/ ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

Duration:00:11:59

Ask host to enable sharing for playback control

எஸ்ஸார்சி | சிறுகதை | நாய்வால் | Essarci | Story | Naayvaal

5/20/2024
எஸ்ஸார்சி | சிறுகதை | நாய்வால் | Essarci | Story | Naayvaal எழுத்தாளர் எஸ்ஸார்சி- ஒரு சிறு முன்னுரை எழுத்தாளர் எஸ்ஸார்சி என்கிற எஸ். ராமச்சந்திரன் கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார். இவர் 7 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுப்புகள், 5 கட்டுரைத் தொகுப்புகள், 4 கவிதைத்தொகுப்புகள், 4 மொழிபெயர்ப்புத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். எழுதுவதுடன் தற்போது “திசை எட்டும்” பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவிலும் உள்ளார். இவர் எழுதிய “நெருப்புக்கு ஏது உறக்கம்” எனும் நாவல் 2008- ல் தமிழக அரசின் பரிசு பெற்றிருக்கிறது. இதைத் தவிர நிறைய பரிசுகளையும் விருதுகளையும் இவர் வென்றுள்ளார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/03/10/பாரபட்சம்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

Duration:00:14:54

Ask host to enable sharing for playback control

எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "நதி" | Adithya Srinivas | story |"Nathi"

5/20/2024
எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "நதி" | Adithya Srinivas | story |"Nathi" எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸின் சிறுகதை "நதி" எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ்- ஒரு சிறு முன்னுரை திருவாரூரை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ் தற்சமயம் கர்நாடகாவில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது இயற்பெயர் திரு. க. ஸ்ரீநிவாஸ். இவர் தனது வலைப்பதிவில் தன் இலக்கிய வாசிப்பனுபவத்தையும், படைப்புகளையும், மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டு வருகிறார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/05/12/நதி/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

Duration:00:18:02

Ask host to enable sharing for playback control

Solvanam | Milagu Novel-Part 70 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 70 | இரா. முருகன்

5/20/2024
Solvanam | Milagu Novel-Part 70 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 70 | இரா. முருகன் Video link https://youtu.be/fadv175ocQ4 இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார் ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/05/12/மிளகு-அத்தியாயம்-எழுபது/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

Duration:00:25:01

Ask host to enable sharing for playback control

சொல்வனம் | கே.பாலமுருகன் | சிறுகதை | மாதாவின் செவி | Solvanam | K. Balamurugan | short story | Mathavin Sevi

5/20/2024
சொல்வனம் | கே.பாலமுருகன் | சிறுகதை | மாதாவின் செவி | Solvanam | K. Balamurugan | short story | Mathavin Sevi எழுத்தாளர் கே.பாலமுருகனின் சிறுகதை "மாதாவின் செவி" எழுத்தாளர் கே.பாலமுருகன் எழுத்தாளர் கே.பாலமுருகன் மலேசியாவில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதுவரை நாவல்கள், குறுநாவல்கள், சினிமா விமர்சனக் கட்டுரை நூல்கள், கவிதை நூல்கள், சிறுகதை தொகுப்புகள், மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்கள், சிறுவர் நாவல்கள் எனப் பன்முகப் படைப்பாளியாகச் செயல்பட்டு வருகிறார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கரிகாற் சோழன் விருதைத் தன் முதல் நாவலுக்குப் பெற்ற முதல் மலேசிய இளம் படைப்பாளி ஆவார். இதுவரை கலை, இலக்கியத்தில் 25க்கும் மேற்பட்ட உலக விருதுகளைப் பெற்றுள்ளார். To read: / முழுவதும் வாசிக்க/ https://solvanam.com/2024/05/12/மாதாவின்-செவி/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

Duration:00:30:42

Ask host to enable sharing for playback control

சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்….. | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Markazi

5/20/2024
சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்….. | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Markazi எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார். நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார். தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/28/உதிரும்-வண்ண-இலைகள்/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

Duration:00:18:39

Ask host to enable sharing for playback control

சொல்வனம் | வளவ. துரையன் | சிறுகதை | "குடப்பாம்பில் கைவிட்டான்"| Valava. Duraiyan | Short story |

5/20/2024
சொல்வனம் | வளவ. துரையன் | சிறுகதை | "குடப்பாம்பில் கைவிட்டான்"| Valava. Duraiyan | Short story | எழுத்தாளர் வளவ. துரையன் - ஒரு சிறு முன்னுரை கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், சொற்பொழிவாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் சிறகுகளை விரித்திருப்பவர் அ.ப. சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட வளவ. துரையன். இவரின் முதல் நூல் “தாயம்மா” இது சிறுகதைத்தொகுப்பாகும். வளவ. துரையனின் முதல் புதினம் “மலைச்சாமி”. இது மிக எளிய கிராமத்தில் நடக்கும் கதை. வளவ. துரையன் எழுதி உள்ள சிறுகதைகள் அனைத்தும் சேர்ந்து ”வளவ. துரையன் கதைகள்” எனும் பெயரில் வந்துள்ளது. இதேபோல அவரின் வைணவம் தொடர்பான படைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து “ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யவைபவம்’ எனும் பெயரில் வந்துள்ளது. இவர் நிறைய பரிசுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார். இவர் எழுதி வெளிவந்த நூல்களும் ஏராளம். 1968 ம் வருடத்திலிருந்து இவர் நடத்தி வரும் சங்கு என்னும் சிற்றிதழின் ஆசிரியரும் இவரே. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/28/குடப்பாம்பில்-கைவிட்டான/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

Duration:00:18:12

Ask host to enable sharing for playback control

சொல்வனம் | மலர்விழி மணியம் | சிறுகதை | இரண்டொழிந்தது | Malarvizhi Maniyam | Story |

5/20/2024
To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/28/இரண்டொழிந்தது/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

Duration:00:36:26

Ask host to enable sharing for playback control

சொல்வனம் | Su. Venkat | Short Story | சு. வெங்கட் | சிறுகதை | இலைகளுதிர்ந்த பின் மலைகள் சொல்வனம் | Su. Venkat | Short Story | Suzhal |

5/20/2024
சொல்வனம் | Su. Venkat | Short Story | சு. வெங்கட் | சிறுகதை | இலைகளுதிர்ந்த பின் மலைகள் சொல்வனம் | Su. Venkat | Short Story | Suzhal | எழுத்தாளர் சு. வெங்கட்- சிறு முன்னுரை சுவாமிமலையை சொந்த ஊராகக் கொண்ட இவர் பொறியியல் படித்து அமெரிக்காவுக்குச் சென்று வேலை பார்க்கிறார். எதிர்பாராத தருணங்களில் கையில் இடரும் தழும்புகள், நினைவுச்சரடுகளின் முடிச்சுகளை அவிழ்த்துவிடுவது போல, ஏதோ ஒரு கணத்தில் இவருள் மோதிய உணர்வுகளுடனான நீண்ட பயணத்தின் பிரதிபலிப்பும் இவருடைய வாழ்க்கையின் அனுபவங்களுமே இவரது சிறு கதைகள் என்கிறார். To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/05/12/இலைகளுதிர்ந்த-பின்-மலைகள/ ஒலிவடிவம் சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

Duration:00:29:46

Ask host to enable sharing for playback control

சொல்வனம் | உஷாதீபன் | சிறுகதை| "எதிர்(பாரா) வினை" | சொல்வனம் | Writer | Usha Deepan

5/20/2024
சொல்வனம் | உஷாதீபன் | சிறுகதை| "எதிர்(பாரா) வினை" | சொல்வனம் | Writer | Usha Deepan |short Story | "Ethir(para) Vinai" எழுத்தாளர் உஷாதீபன்- ஆசிரியர் குறிப்பு இவர் இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. வத்தலக்குண்டுவில் பிறந்த இவர் உதவிக் கணக்கு அலுவலகராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். 1981-ல் எழுத ஆரம்பித்து விகடன், தாய், குங்குமம், கல்கி, சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், சதங்கை, தினமணி கதிர், செம்மலர், உயிர்எழுத்து, தாமரை, வார்த்தை என்று வார, மாத இதழ்களிலும், இணைய தள இதழ்களான திண்ணை, பதாகை, உயிரோசை, கீற்று, பதிவுகள், அதிகாலை, ஆகிய இதழ்களிலும் எழுத்து தொடர்கிறது. முதல் சிறுகதைத் தொகுப்பு 'உள்ளே வெளியே' இதைத் தொடர்ந்து பார்வைகள், நேசம், வாழ்க்கை ஒரு ஜீவநதி, நினைவுத் தடங்கள், சில நெருடல்கள், திரை விலகல், வெள்ளை நிறத்தொரு பூனை, தனித்திருப்பவனின் அறை போன்ற பல இவரது குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுதிகளாகும். புயலுக்குப் பின்னே அமைதி, மழைக்கால மேகங்கள் போன்றவை இவரது குறுநாவல்களாகும். சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த மாதச் சிறுகதைப் பரிசு, கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிப் பரிசு, அமுத சுரபி பொன் விழா சிறுகதைப் போட்டிப் பரிசு, குங்குமம் நட்சத்திரச் சிறுகதை, இளையதலைமுறைச் சிறுகதைப் பரிசு, தினமணி கதிர் நெய்வேலி புத்தகத் திருவிழா சிறுகதைப் போட்டிப் பரிசு எனப் பல பரிசுகள் பெற்றுள்ளார். To read: /முழுவதும் வாசிக்க/ https://solvanam.com/2024/04/28/எதிர்-பாரா-வினை/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

Duration:00:30:13

Ask host to enable sharing for playback control

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 35

5/20/2024
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 35 எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார். எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர். இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/05/12/அதிரியன்-நினைவுகள்-35/ ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

Duration:00:22:31

Ask host to enable sharing for playback control

Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 34

5/20/2024
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 34 எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார். எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர். இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது. To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2024/04/28/இரத்தம்-வரும்வரைத்-தனதுட/ ஒலி வடிவம்: சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message

Duration:00:08:43