குறிஞசி மலர-logo

குறிஞசி மலர

Books & Literature

ஒப்பற்ற தமிழ் இலக்கியங்களை ஒலி வடிவில் உருவாக்கும் சிறு முயற்சி.... கதைகளை ஒலிவடிவில் விரும்புவோருக்காக... வணிக நோக்கின்றி ...

Location:

United States

Description:

ஒப்பற்ற தமிழ் இலக்கியங்களை ஒலி வடிவில் உருவாக்கும் சிறு முயற்சி.... கதைகளை ஒலிவடிவில் விரும்புவோருக்காக... வணிக நோக்கின்றி ...

Language:

Tamil


Episodes
Ask host to enable sharing for playback control

நாயன்மார் வரலாறு-27-நாவுக்கரசர் -2

5/7/2024
திருவதிகை திருத்தலத்தில் மீண்டும் சைவ திருத்தொண்டராய் அரனாரில் ஐக்கியம் ஆகும் நாவுக்கரசர், சிவ யாத்திரையில் நடுநாடு கடந்து சோழ நாட்டு சிவப்பதிகளில் சைவநெறி தழைக்க பரமனை பாடிப் பரவுகிறார்... திருவீழிமிழலை வரை... அப்பரே என அன்போடு அரவணைத்த ஆளுடைய பிள்ளையாரோடு... --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kamarajiis/message

Duration:00:22:32

Ask host to enable sharing for playback control

அமுதமொழிகள் -11- பக்தர்களுடன்- 1

5/5/2024
எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் நிலை எல்லோருக்கும் சாத்தியமா என்பது குறித்து குருதேவர் விளக்குகிறார். முக்குணங்களின் தன்மையும் சத்வத்தால் பக்தர்கள் உய்யும் வழி பகர்கிறார் குருதேவர் --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kamarajiis/message

Duration:00:30:15

Ask host to enable sharing for playback control

நாயன்மார் வரலாறு-26- திருநாவுக்கரசர் -1

4/29/2024
சிவன் நேசமும் வெண்ணீற்று பாசமும் கொண்டவர் நெஞ்சம் நிமிர்ந்து கூவலாம் - நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் '... நாவுக்கரசர் கீர்த்தி நம்மை ஆட்கொள்ளட்டும்! --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kamarajiis/message

Duration:00:32:47

Ask host to enable sharing for playback control

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் -10

4/27/2024
கல்கத்தாவிற்கு கப்பல் பயணம் மேற்கொள்ளும் குருதேவர், கங்கா சாகர பயண நினைப்பையே தராமல் , பக்தர்களை சம்சார சாகரத்திலிருந்து மீளும் வழி உரைக்கிறார்... கேசவரும், விஜயரும் உடனுள்ளனர்... --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kamarajiis/message

Duration:00:23:02

Ask host to enable sharing for playback control

நாயன்மார் வரலாறு-25-திருக்குறிப்பு தொண்டர் &சண்டேசுவர நாயனார்

4/20/2024
அடியார் குறிப்பறிந்து ஆற்றும் தொண்டே அரனாருக்கான அர்ச்சனை என்றும், சிவ அபச்சாரத்திற்கு விதிவிலக்கே இருக்க முடியாது என்றும் அவனோடு ஆன்ம பந்தம் கொண்டாடும் அடியார் திருவடிகள் போற்றி! --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kamarajiis/message

Duration:00:23:29

Ask host to enable sharing for playback control

அமுதமொழிகள்-9-இல்லறத்தார்க்கு அறிவுரை-3

4/15/2024
நாடுபவர் நலம் பேணி, வேண்டும் வடிவில் வேண்டியோர் இதயத்தில் இதமளிக்கும் ஈஸ்வரமூர்த்தியாய் இறைவன் இருப்பதை குருதேவர் இயம்புகிறார் இன்மொழிகளால்! --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kamarajiis/message

Duration:00:25:46

Ask host to enable sharing for playback control

நாயன்மார் வரலாறு-24-முருகர்- ருத்ரர் - நந்தனார்

4/13/2024
அரனாரை அர்ச்சிப்பதில் பரவசம் - ருத்ர உச்சரிப்பில் உச்சம் - பக்தியே பரமனடிக்கு ஒரே தகுதி என மூன்று நாயன்மார்களை தம்முள் ஈர்க்கும் ஈசன் வழி போற்றி போற்றி! --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kamarajiis/message

Duration:00:18:27

Ask host to enable sharing for playback control

அமுதமொழிகள்-8-இல்லறத்தார்க்கு அறிவுரை

4/3/2024
இறைவன் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் பக்தியும் கொண்ட இல்லறத்தார்க்கு எல்லாமே அனுகூலமாய் அமையும் என நம்பிக்கை விதைக்கும் அதே நேரம் பதினோரு வெளவால்கள் பிடியிலிருந்து விடுபடுவது எளிதல்ல என எச்சரிக்கவும் செய்கிறார் குருதேவர்... --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kamarajiis/message

Duration:00:23:42

Ask host to enable sharing for playback control

நாயன்மார் வரலாறு-23-மூர்த்தி நாயனார்

3/31/2024
சடையனுக்கு சந்தனக்கட்டை கிடைக்க வில்லையே என்று சற்றும் தளராமல் மூர்த்தியார் செய்த காரியம் சாத்தியமா? செஞ்சடை வள்ளலின் வம்புகளுக்கு எல்லையுண்டோ!? --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kamarajiis/message

Duration:00:10:31

Ask host to enable sharing for playback control

அமுதமொழிகள் -7 -இல்லறத்தார்க்கு அறிவுரை

3/27/2024
இறைக்காட்சி இல்லறத்தார்க்கு சாத்தியமா? பக்தியால் விளையும் பலன்களை தனக்கே உரித்தான ஜனரஞ்சக பாணியில் விளக்குகிறார் குருதேவர் --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kamarajiis/message

Duration:00:24:39

Ask host to enable sharing for playback control

நாயன்மார் வரலாறு- 22அரிவாள் தாயனார் -ஆனாயர்

3/21/2024
நிமலனுக்கு நிவேதனம் படைக்க இயலவில்லையே என்று உயிர் மாய்க்க துணியும் தொண்டர் - இதயம் நிறைந்தவனை இசையால் தாலாட்டி, இயனுலகம் இரங்கி நிற்க வைக்கும் இன்னிசை வேந்தராய் ஒரு தொண்டர்... இறைஞ்சும் வகைகள் தான் கோடி!இறைவன் இரண்டில்லாதவனே! --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kamarajiis/message

Duration:00:12:01

Ask host to enable sharing for playback control

6. ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்- வித்யாசாகரைச் சந்தித்தல் -1

3/17/2024
குருதேவரின் கல்கத்தா பயணம் - வித்யாசாகர் இல்லத்தில் வேத சாரத்தை உபதேசம் செய்கிறார்... புன்னகை ததும்ப... கீதாச்சார சாரதியாய் ! கலியுகத்திற்கு பக்தியின் பாதையே பரகதி என்கிறார் குருதேவர்... --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kamarajiis/message

Duration:00:27:02

Ask host to enable sharing for playback control

நாயன்மார் வரலாறு- 21- மானக் கஞ்சாறர்

3/16/2024
அடியார் தொண்டிற்கு சகலமும் சரணமே! மண் வாழ்வு ஒரு பொருட்டா? பரமன் பரவசத்தில் மானக் காஞ்சாறர் செய்கை காணீர்! --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kamarajiis/message

Duration:00:08:18

Ask host to enable sharing for playback control

5-ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்- குருவும் சீடரும் -3

3/15/2024
குருதேவரின் திரு மொழிகள் தீராத மயக்கம் தருவது ஏன் என உருகுகிறார் ம-. குரு மற்றும் நரேந்திர கானங்களில் தன்னை மறக்கிறார்.. நரேந்திரரை ஹோமா பறவையோடு ஒப்பிடுகிறார் குருதேவர்... --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kamarajiis/message

Duration:00:23:28

Ask host to enable sharing for playback control

4. ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-குருவும் சீடரும்- 2

3/10/2024
ம-வின் மூன்றாம் வரவு. குருதேவருடன் நரேந்திரரையும் காண்கிறார் -எங்கெங்கும் நிறைந்தவனாய் இருந்தாலும், இருமைத் தன்மையுடன் உலகம் விளங்குவது எப்படி என்றும் அதில் வாழும் வகை குறித்தும் குருதேவர் விவரிக்கிறார்... --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kamarajiis/message

Duration:00:20:15

Ask host to enable sharing for playback control

3.அமுதமொழிகள் - குருவும் சீடரும் -1

3/8/2024
ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் வாழ்வையும் வாக்கையும் மானுடத்திற்கு தந்த மகத்தானவர் ம - எனப்படும் மஹேந்திர நாத் குப்தர். தக்ஷினேஸ்வர தவ பூமியை விளக்கிய ம -, தவ சீலரை தரிசிக்கும் முதல் சந்திப்பு... வியப்பும் பரிதவிப்பும் பக்தியாய் பரவசமாய் மிளிர்கின்ற தெய்வ சாந்நித்தியத்தை ம -வுடன் நாமும் அனுபவிப்போமாக! --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kamarajiis/message

Duration:00:24:50

Ask host to enable sharing for playback control

நாயன்மார் வரலாறு - 20 குங்கிலியக் கலயனார்

3/6/2024
அரனார் திருவிடத்தில் அன்பு பொருந்தி அழகு செழிக்க குங்கிலிய சாம்பிராணி சேவையில் ஈடுபட்ட திருக்கடவூர் கலயனார் புகழ் ஓங்குக! --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kamarajiis/message

Duration:00:12:04

Ask host to enable sharing for playback control

2-ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் - தக்ஷினேஸ்வர கோயில்கள்

3/5/2024
இறை நினைப்பில் தன்னை இழக்கும் மானுட அனுபவம் அன்னையின் அரவணைப்பிலேதான் சாத்தியம்... பவதாரிணியின் திருவிளையாடல் நிகழ்ந்த ஆனந்த நிக்கேதனமாய் தக்ஷினேஸ்வரம் விளங்குவதை அழகுற விளக்குகிறார் ம-. --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kamarajiis/message

Duration:00:18:28

Ask host to enable sharing for playback control

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் -1 - முன்னுரை

3/3/2024
நம் கால ஞானாசிரியராக, மண்ணுலக உயிர்களை தன்னுயிராய் பேணி வாழ்ந்ததோடு நூறாண்டுகளை கடந்து மக்கள் சேவையே மகேசன் சேவையாய் கருதும் ஒரு மகத்தான ஆன்மீக நிலையம் - உலகெங்கும் அமைய ஆதர்சமாய் இருந்த மகான் - ஸ்ரீ ராமகிருஷ்ணர் - அந்த மகானுபாவரின் திவ்ய சரிதம் அறிவது ஆனந்தம் - அவர் தம் திருவாய் மொழி உணர்வது பேரானந்தம் - அந்த பேறு பெற்றோர் பாக்கியசாலிகளே - அந்த மகானின் திருமொழிகளை மானுடமும் நாமும் தழைக்க நல்கிய நல்லோர் ஸ்ரீ ராமகிருஷ்ண மட சான்றோர் பெருமக்களை தொழுதுப் போற்றுவோம்... ஜெய் குரு! --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kamarajiis/message

Duration:00:16:12

Ask host to enable sharing for playback control

நாயன்மார் வரலாறு -19-கண்ணப்ப நாயனார்

2/28/2024
அரனார் அருள் நோக்கில் ஆண்டான், அடிமை என்ற பேதம் உண்டோ? அன்பிற்கே அடிமை அவர். மனம் கொண்டோரின் மார்க்கம் அவர்..அம்பலத்தரசு அருள் வழி ஆடுவது... பொருள் வழியோ... மறை வழியோ அன்று... திண்ணனாரின் திருவுள்ளப்பேறு தேடி அடைவதா... அண்ணலே நாடி அருள்வதா? --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kamarajiis/message

Duration:00:35:24