தமிழ வழி தூது-logo

தமிழ வழி தூது

0 Favorites

இந்த ஜனநாயக நாட்டில், பேசுபொருளுக்கு பஞ்சமில்லை, பேசவா உரிமையில்லை, பேசினால் தவறில்லை, பேசித்தான் ஆகவேண்டும், வேறு வழியில்லை! நாங்கள் பேசுகிறோம், சிறு சாரல்களாய் வீசுகிறோம் ! அதை இந்த , பாட்கேஸ்ட் சாளரம் வழி "காற்றின் மொழியாக" சிறிதே சுவாசியுங்கள்..!

Location:

United States

Description:

இந்த ஜனநாயக நாட்டில், பேசுபொருளுக்கு பஞ்சமில்லை, பேசவா உரிமையில்லை, பேசினால் தவறில்லை, பேசித்தான் ஆகவேண்டும், வேறு வழியில்லை! நாங்கள் பேசுகிறோம், சிறு சாரல்களாய் வீசுகிறோம் ! அதை இந்த , பாட்கேஸ்ட் சாளரம் வழி "காற்றின் மொழியாக" சிறிதே சுவாசியுங்கள்..!

Language:

Tamil

Episodes
Ask host to enable sharing for playback control

பகுதி 14 - தமிழ் கவிஞர்கள்

5/4/2022
தோழர்களே!🤩🙏உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது📕🕊️ பகுதி பதினான்கு!🔔 தலைப்பு :தமிழ் கவிஞர்கள் அகவை6️⃣5️⃣

Duration:00:04:31

Ask host to enable sharing for playback control

பகுதி 13 - தமிழர்களும் சுதந்திரபோராட்டமும்

4/27/2022
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது 📕🕊️ பகுதி பதிமூன்று!🔔 தலைப்பு :தமிழர்களும் சுதந்திரபோராட்டமும் அகவை6️⃣5️⃣

Duration:00:05:00

Ask host to enable sharing for playback control

பகுதி 12 -தமிழ் மன்னர்கள்

4/20/2022
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது📕🕊️ பகுதி பன்னிரண்டு!🔔 தலைப்பு :தமிழ் மன்னர்கள் அகவை6️⃣5️⃣

Duration:00:03:40

Ask host to enable sharing for playback control

பகுதி 11 - தமிழ் புத்தாண்டு

4/13/2022
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம்* வழங்கும், தமிழ் வழி தூது*_📕🕊️ பகுதி பதினொன்று!🔔 தலைப்பு :தமிழ் புத்தாண்டு அகவை6️⃣5️⃣

Duration:00:04:36

Ask host to enable sharing for playback control

பகுதி பத்து -தமிழ் புத்தகங்கள் 2

4/6/2022
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், _தமிழ் வழி தூது_📕🕊️ பகுதி பத்து!🔔 தலைப்பு :தமிழ் புத்தகங்கள்-2 அகவை6️⃣5️⃣

Duration:00:02:39

Ask host to enable sharing for playback control

பகுதி 9 : தமிழ் புத்தகங்கள்-1

3/30/2022
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது📕🕊️ பகுதி ஒன்பது!🔔 தலைப்பு :தமிழ் புத்தகங்கள்-1 அகவை6️⃣5️⃣

Duration:00:03:23

Ask host to enable sharing for playback control

பகுதி 8:தமிழர்களின் விழாக்கள்

3/23/2022
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது பகுதி எட்டு!🔔 தலைப்பு :தமிழர்களின் விழாக்கள் அகவை6️⃣5️⃣

Duration:00:04:10

Ask host to enable sharing for playback control

பகுதி -7 தமிழர்களின் விளையாட்டுகள்🤺

3/15/2022
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது📕🕊️ பகுதி ஏழு!🔔 தலைப்பு :தமிழர்களின் விளையாட்டுகள்🏆 அகவை6️⃣5️⃣

Duration:00:03:09

Ask host to enable sharing for playback control

பகுதி 6 - தமிழர்களின் வாழ்வியல் முறைகள்

3/9/2022
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது 📕🕊️ பகுதி ஆறு!🔔 தலைப்பு : தமிழர்களின் வாழ்வியல் முறைகள் அகவை6️⃣5️⃣

Duration:00:03:46

Ask host to enable sharing for playback control

பகுதி 5 - தலைப்பு தமிழர்களின் ஆய கலைகள்

3/2/2022
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது📕🕊️ பகுதி ஐந்து!🔔 தலைப்பு :தமிழர்களின் ஆய கலைகள்🪄 அகவை6️⃣5️⃣💜

Duration:00:04:10

Ask host to enable sharing for playback control

பகுதி 4- தமிழர்களின் பண்பாடுகள்🍁

2/22/2022
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது📕🕊️ பகுதி நான்கு!🔔 தலைப்பு :தமிழர்களின் பண்பாடுகள்🍁 அகவை65💜

Duration:00:03:44

Ask host to enable sharing for playback control

பகுதி 3- தமிழர்களின் வீர கலைகள்⚔️

2/16/2022
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது பகுதி மூன்று!🔔 தலைப்பு :தமிழர்களின் வீர கலைகள்⚔️ அகவை6️⃣5️⃣

Duration:00:03:28

Ask host to enable sharing for playback control

பகுதி 2-தமிழர்களின் உணவு முறைகள்

2/9/2022
தோழர்களே!🤩🙏 உங்கள் அபிமான, முத்தமிழ் மன்றம் வழங்கும், தமிழ் வழி தூது_📕🕊️ பகுதி இரண்டு!🔔 தலைப்பு : தமிழர்களின் உணவு முறைகள்🍛 அகவை65💜

Duration:00:02:33

Ask host to enable sharing for playback control

பகுதி 1: தமிழின் தொன்மை🔥

2/1/2022
வணக்கம் மக்களே!!⛅ "செம்மொழி இது எம்மொழி சிதையா தொரு தொன்மொழி முச்சங்கம் வளர்த்திட்ட எம்மொழி எக்காலமும் அழியா தமிழ்மொழி" இதோ " தமிழ் வழி தூது" வின் முதல் 1️⃣ அத்தியாயம்🥁 பகுதி 1: தமிழின் தொன்மை🔥 முத்தமிழ் மன்றம்📖✒️ அகவை 65💜

Duration:00:02:32

Ask host to enable sharing for playback control

இனிய தொடக்கம்

1/26/2022
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்."தாய்மொழி ஊற்றாம், தமிழன் என்ற மரபாம்" என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழை வளர்த்தவர்கள் பழந்தமிழர்கள்.. அத்தகைய பழமை வாய்ந்த தமிழ் மற்றும் தமிழர்களைப் பற்றி அறிந்து கொள்ள, 📝 நம் முத்தமிழ் மன்றத்தின் இனியதொரு துவக்கம்.🥁 வலையொலியின் வாயிலாக இது, "தமிழ் வழி தூது"🎙️ தொடர்ந்து இணைந்திருங்கள்! வாரம் ஒருமுறை புதன் கிழமை தோறும் முத்தமிழ் மன்றம்✒️ அகவை 65.💖

Duration:00:00:30

Ask host to enable sharing for playback control

தைப்பொங்கல்

1/14/2021
உதவியதற்கு, உரிய நேரத்தில் நன்றி சொல்ல உரிய நாளான தமிழர் திருநாளில் இன்பம் பொங்க வாழ்த்துகள் 🧡

Duration:00:03:43

Ask host to enable sharing for playback control

இந்த நாள் இனிய நாள்

11/14/2020
புத்தாடை👚👕 பட்டாசு 😯🧨🤐🤯 கறிசோறு🐔🐏 கலர்புல் சினிமா-னு 📽️ இந்த நாள் இனிய நாளாக✨ அமைய , முத்தமிழ் மன்றம் சார்பாக வாழ்த்துகிறோம்..💛💙🧡

Duration:00:01:44

Ask host to enable sharing for playback control

ஒன்றில் இருந்து ஆறு வரை

11/12/2020
இன்றியமையாத இயற்கை அதோட இன்னிங்ஸ் ஆட ஆரம்பிச்சா... நம்பலோட(மனிதம்) இயலாமை என்னனு இன்னைக்கோ நாளைக்கோ நமக்கு தெரியவரும்..!

Duration:00:04:23

Ask host to enable sharing for playback control

புகுந்த வீடு

11/5/2020
நினைவு மழையில் நனைய தயாரா...?_🤧🥺✨ என்னனு யோசிங்க பாப்போம்..?🤔🥱 கழுதை கெட்டா குட்டிச் சுவரு🐑🧱, நமக்குனு இருக்குது காலேஜ் ‌‌ஃபிகரு (கல்லூரி வரைபடம்)🗺️📍. ...என்னங்க கண்டுபிடிச்சுடிங்களா..? நம்ப "விடுதி"🏤 வாழ்க்கைய பத்திதாங்க.... தெரிஞ்சாலும் பரவாயில்லை, நாங்க சொல்றோம் கேளுங்க.🎤 வாங்க சேர்ந்து feel பண்ணலாம்..🏃🏻‍♂️🏃🏼‍♀️🤧

Duration:00:04:45

Ask host to enable sharing for playback control

அன்றே கணித்தார்

10/28/2020
வாழ்க்க ஒரு வட்டம் டா இங்க புதியன அலுக்கும் பழையன பழக்கும் புரியலயா.... வாழ்க்கை ஓட்டத்துல சான்றோர் சொன்ன வாக்கு சற்றுமுன் நடந்தது இல்ல ,சரித்திரம் பேசுவது , சாஸ்திரம் சொல்வது . அதெல்லாம் எதுக்கு-னு தெரிஞ்சிக்கிட்டு எங்கையாவது பயன் படுத்த முடிஞ்சா பயன் படுத்தலாமே .... Friendsssssssss....

Duration:00:06:42