Vikatan News update | Tamil News-logo

Vikatan News update | Tamil News

9 Favorites

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Location:

United States

Description:

Vikatan, being pioneer in the field of journalism now delivers you with exclusive contents of various genre as Podcasts

Language:

English


Episodes
Ask host to enable sharing for playback control

``நான் உயிருடன் இருக்கும் வரை இதை அனுமதிக்க மாட்டேன்..." - கர்நாடகாவில் காங்கிரஸை எச்சரித்த மோடி! | News - 29/04/2024

4/29/2024
``காங்கிரஸ் நமது வரலாறு மற்றும் நமது சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றைத் திருப்திப்படுத்தும் அரசியலுக்காகவும், வாக்கு வங்கியையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறது." - மோடி -Vikatan News Podcast

Duration:00:03:27

Ask host to enable sharing for playback control

தேர்தல் களத்தில் அனலை கிளப்பும் `பரம்பரை சொத்துவரி’ விவகாரம்... இந்தியாவில் சாத்தியமா? | News - 26/04/2024

4/26/2024
‘பரம்பரை சொத்துவரி முறை பற்றி விவாதிக்க வேண்டும் என்று சாம் பிட்ரோடா கூறியது காங்கிரஸின் கருத்து அல்ல’ என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார். -Vikatan News Podcast

Duration:00:04:56

Ask host to enable sharing for playback control

'ராகுல் காந்தி Vs பினராயி விஜயன்' - ஹாட்டான கேரளா அரசியல் களம்! | News - 25/04/2024

4/25/2024
மலைகளாலும், ஏரிகளாலும் எப்போதும் 'ஜில்'லென இருக்கும் கேரளாவை, ராகுல் காந்தி, பினராயி விஜயன் இடையே வெடித்திருக்கும் வார்த்தை போர் சூடாக்கி இருக்கிறது! -Vikatan News Podcast

Duration:00:05:19

Ask host to enable sharing for playback control

மோடியை விமர்சித்து காங்கிரஸ் வெளியிட்ட `சொம்பு' விளம்பரம் - கர்நாடக அரசியலில் வெடித்த வார்த்தை போர்! | News - 23/04/2024

4/23/2024
"கன்னடர்கள் எங்களின் உரிமையைக் கோருகிறோம். நாங்கள் அரசுக்கு ரூ.100 கொடுக்கிறோம். ஆனால் கன்னடியர்களுக்கு ரூ.13 தான் திரும்பக் கிடைக்கிறது. அவர்கள் சொந்த வரியில் பங்கு கேட்கும் போது, ​​மோடி அவர்களுக்கு சொம்பு கொடுக்கிறார்" - ரந்தீப் சுர்ஜேவாலா -Vikatan News Podcast

Duration:00:02:42

Ask host to enable sharing for playback control

`ஆர்.எஸ்.எஸ் வாக்குகளை பெற்று எம்.எல்.ஏ ஆன வரலாறு பினராயி விஜயனுக்கு உண்டு’ - காங்கிரஸ் கடும் தாக்கு | News - 22/04/2024

4/22/2024
"சுதந்திர போராட்டத்தில் இடதுசாரிகள் கலந்து கொள்ளவில்லை. சுதந்திரம் கிடைத்தபோது அதை கறுப்பு நாளாக கடைப்பிடித்தவர்கள் இடதுசாரிகள். சங்க பரிவார், இந்து மகா சபா அமைப்பை விடவும் காந்திஜியையும் நேருவையும் விமர்சித்தவர்கள்" - காங்கிரஸ் கட்சியின் வி.டி.சதீசன். -Vikatan News Podcast

Duration:00:03:57

Ask host to enable sharing for playback control

கோவை வாக்குப்பதிவு சதவிகித குளறுபடி... பாஜக கணக்கும், திமுக நம்பிக்கையும்! | News - 20/04/2024

4/20/2024
கோவை வாக்குப்பதிவு சதவிகித குளறுபடி... பாஜக கணக்கும், திமுக நம்பிக்கையும்! -Vikatan News Podcast

Duration:00:03:36

Ask host to enable sharing for playback control

`10 ஆண்டுகளில் ரூ.2,200 கோடி மீட்பு'... ED-ஐ பாராட்டிய மோடி... சாடும் காங்கிரஸ்! பின்னணி என்ன? | News - 18/04/2024

4/18/2024
"பிரதமர் மோடியின் பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போலதான் இருக்கிறது" - காங்கிரஸ் பொது செயலாளர் ஜி.கே.முரளிதரன் -Vikatan News Podcast

Duration:00:04:28

Ask host to enable sharing for playback control

அரசு விடுமுறை... தி.நகர்... சொதப்பலில் முடிந்ததா மோடியின் ரோடு ஷோ? | News - 15/04/2024

4/15/2024
நட்டா, ராஜ்நாத் சிங்குக்குக் கூட்டம் இல்லையென்றால் பரவாயில்லை. பிரதமருக்கே கூட்டம் இல்லை யென்றால் என்ன செய்வது... அதுவும் முக்கியமான அரசு விடுமுறை நாளன்று நடத்தப்பட்ட ரோடு ஷோ இது. -Vikatan News Podcast

Duration:00:04:27

Ask host to enable sharing for playback control

`அதிமுக-வை டேமேஜ் செய்யும் அண்ணாமலை..!' - அடித்து ஆட ஆரம்பித்துள்ளாரா எடப்பாடி?! | News - 13/04/2024

4/13/2024
"எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால் அதில் எத்தனை பேர் வருவார்கள்?" பாஜக மாநில தலைவர் அண்ணாமலை -Vikatan News Podcast

Duration:00:04:37

Ask host to enable sharing for playback control

`குழு அரசு' முதல் `பொம்மை முதல்வர்' வரை! - எடப்பாடியின் பிரசாரத்துக்கு ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன? | News - 13/04/2024

4/13/2024
`ஒரு பொம்மை முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கிற காரணத்தால், 52 குழு போட்டும் எந்தத் திட்டமும் நிறைவேறாமல் வீணாக 3 ஆண்டுகள் கழிந்ததுதான் மிச்சம்!' - எடப்பாடி பழனிசாமி -Vikatan News Podcast

Duration:00:04:37

Ask host to enable sharing for playback control

`மார்ட்டினுக்கு கிடைத்த தீர்ப்பு செந்தில் பாலாஜிக்கும் கிடைக்குமா?’ - வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?! | News - 12/04/2024

4/12/2024
லாட்டரி தொழிலதிபா் மாா்ட்டினுக்கு எதிரான பண மோசடி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்தது. இதே போன்று, செந்தில் பாலாஜி வழக்கிலும் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. -Vikatan News Podcast

Duration:00:04:00

Ask host to enable sharing for playback control

`தாலிக்கு தங்கம் திட்டம்’ - திமுக அரசு நிறுத்தியதா? அதிமுக குற்றச்சாட்டும் திமுக பதிலும்! | News - 12/04/2024

4/12/2024
`தாலிக்குத் தங்கம், இலவச லேப்டாப் என அ.தி.மு.க கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களையெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க அரசு செயல்படுத்தவில்லை!’ - எடப்பாடி பழனிசாமி -Vikatan News Podcast

Duration:00:04:08

Ask host to enable sharing for playback control

பா.ஜ.க வலையில், கிருஷ்ணசாமி வாண்டையார்? - கொந்தளிக்கும் காங்கிரஸார்! | News - 11/04/2024

4/11/2024
இந்தச் சந்திப்பை அரசியல் பாக்ஸுக்குள் அடைக்காதீர்கள்’ என அண்ணாமலையும் விளக்கம் கூறினர். ஆனாலும் இந்தச் சந்திப்பு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை குமுறச் செய்திருக்கிறது. -Vikatan News Podcast

Duration:00:04:16

Ask host to enable sharing for playback control

‘எடப்பாடி’யைக் குறிவைக்கும் தி.மு.க... தி.மு.க-வைத் திணறவிடும் அ.தி.மு.க! | News - 11/04/2024

4/11/2024
சேலம் வடக்கிலுள்ள மார்க்கெட் வியாபாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்ததற்குப் போட்டியாக, எடப்பாடி பழனிசாமியும் அதே மார்க்கெட் பகுதியில் ஆயிரம் பேருடன் சென்று வாக்கு சேகரித்தார். -Vikatan News Podcast

Duration:00:02:21

Ask host to enable sharing for playback control

எம்.ஜி.ஆர் விசுவாசி; ரஜினியின் அந்தப் பேச்சும்... தனிக்கட்சியும்! - ஆர்.எம்.வீரப்பன் நினைவலைகள்! | News - 11/04/2024

4/10/2024
`நாங்கள் இருவரும் அண்ணன் (எம்.ஜி.ஆர்) - தம்பியா, தோழமையா, நண்பனா, வழிகாட்டியா... இப்படி எந்த வார்த்தையில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை' - ஆர்.எம்.வீரப்பன் -Vikatan News Podcast

Duration:00:05:05

Ask host to enable sharing for playback control

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி... வாக்கைப் பிரிக்குமா, வெற்றி காணுமா?! | News - 09/04/2024

4/9/2024
``நாம் தமிழர் கட்சியின் வாக்குகளால் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க என மூன்று கூட்டணிக்களுக்குமே சேதாரம்தான். தேர்தல் முடிவுகள் இதனை பிரதிபலிக்கும்” - நா.த.க கார்த்திகைச் செல்வன். -Vikatan News Podcast

Duration:00:03:44

Ask host to enable sharing for playback control

`மீண்டும் பாஜக - மோடி ஆட்சி வந்தால்... பயம் காட்டும் ஸ்டாலின்!' - பின்னணி என்ன?! | News - 09/04/2024

4/9/2024
``மீண்டும் பா.ஜ.க ஆட்சி வந்தால் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே உணவு, ஒரே அரசு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என ஒரே...ஒரே என்று சொல்லியே ஒரேயடியாக நாட்டையே நாசமாக்கி விடுவார்கள்” - மு.க.ஸ்டாலின் -Vikatan News Podcast

Duration:00:04:06

Ask host to enable sharing for playback control

பாஜக-வுக்கு `ஷாக்’ கொடுத்த 165 தொகுதிகளின் நிலவரம் - தீவிர ஆலோசனையில் டெல்லி! | News - 08/04/2024

4/8/2024
மக்களவை தேர்தலில் 165 தொகுதியில் வெற்றிக்கான வாய்ப்புகள் குறித்து பா.ஜ.க கவலையடைந்துள்ளது என்கிற தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. -Vikatan News Podcast

Duration:00:03:10

Ask host to enable sharing for playback control

தி.மு.க மீது விமர்சனம்... அ.தி.மு.க மீது கரிசனம்! - பாரபட்சம் காட்டுகிறாரா சீமான்? | News - 06/04/2024

4/8/2024
தனது தேர்தல் பரப்புரையில் எடப்பாடியை சீமான் எங்குமே கடுஞ்சொல் கூறி விமர்சித்ததாகத் தெரியவில்லை. அதேநேரத்தில், எடப்பாடியை விமர்சிக்கும் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்துப் பேசுகிறார் -Vikatan News Podcast

Duration:00:02:29

Ask host to enable sharing for playback control

தேர்தல் களத்தில் தகிக்கும் கச்சத்தீவு விவகாரம்... பிரச்னையின் வேர் எது?! | News - 05/04/2024

4/4/2024
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் பரப்புரை நடைபெற்றுவரும் சூழலில், கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க கிளப்புவதன் நோக்கம் என்ன? -Vikatan News Podcast

Duration:00:06:20