Try Premium for 30 days

Live games for all NFL, MLB, NBA, & NHL teams
Commercial-Free Music
No Display Ads
En Kural - My voice-logo

En Kural - My voice

Children's Topics & Stories >

More Information

Episodes

ATBC En Kural – Episode 20

1/12/2018
More
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து தமிழ் நாடு, அரியலூர் மாவட்டத்தில் இடையத்தான் குடி எனும் ஊரில் இருக்கும் ஊராட்ச்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

Duration: 00:19:30


ATBC En Kural – Episode 18

11/24/2017
More
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மேகா மணிமாறன், ஷிரவந்த், சக்திவேல், கௌரி, சுகிர்த், ஸ்மிரிதி மற்றும் சாம்பவி கலந்துகொள்கிறார்கள். இந்த வார நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நந்தினி புருஷோத்தமன். ஒலிப்பதிவு: சேது மாதவன் தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார் நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

Duration: 00:27:30


ATBC En Kural – Episode 17

11/10/2017
More
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் கிரிஷா சுரேஷ்குமார், கௌரி பிரியா, சிவசங்கர், சிவானி மற்றும் சுதர்சனா நாராயணன் கலந்துகொள்கிறார்கள். ஒலிப்பதிவு: சேது மாதவன் தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார் நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

Duration: 00:22:50


ATBC En Kural – Episode 16

11/3/2017
More
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து கலந்துகொள்கிறார்கள் அண்ணாமலை, பிரணவ், பார்த்திவ், வேதானந்த், மற்றும் கவின். ஒலிப்பதிவு: சேது மாதவன் தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார் நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

Duration: 00:22:45


சிறப்புப் பட்டிமன்றம் – புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் அடையாளம் முன்னேறுகிறதா அல்லது பின்னடைகிறதா?

11/1/2017
More
இந்த ஒலிப்பதிவில் “புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் அடையாளம் முன்னேறுகிறதா அல்லது பின்னடைகிறதா?” என்ற தலைப்பில் நியூ சவுத் வேல்ஸ் உயர்நிலை பள்ளி மாணவர்கள் பங்குபற்றிய சிறப்புப் பட்டிமன்றம். பங்குபற்றியோர்: சாலை காவியா, சலோமியா ரவீந்திரன், புராதனி கிருபாகரன், ஹரினி மகேந்திரபிரபு, பிரீத்தி சக்திசிவபாலன், புவன் செந்தில் ஒலிப்பதிவு: சேது மாதவன் தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார் நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

Duration: 00:57:55


ATBC En Kural – Episode 09

9/8/2017
More
Aired on: September 9, 2017. இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் சிறுவர்கள் பங்குபெறும் ஒரு நாடகம்.

Duration: 00:15:30


ATBC En Kural – Episode 08

9/1/2017
More
Aired on: September 2, 2017. இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளும் சிறுவர்கள் கிரிஷ், அனுஸ்ரீ, ஷியா, ஆறின்வெற்றி, அஷ்வின்ராஜ், ஆதினியா, ஆகில்மீரான், மற்றும் ரிஷி.

Duration: 00:25:00


ATBC En Kural – Episode 06

8/19/2017
More
Aired on: August 19, 2017

Duration: 00:25:45


ATBC En Kural – Episode 03

7/28/2017
More
Aired on: July 29, 2017

Duration: 00:24:00


ATBC En Kural – Episode 01

7/15/2017
More
Aired on: July 15, 2017

Duration: 00:20:15