SBS Tamil-logo

SBS Tamil

SBS (Australia)

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Location:

Sydney, NSW

Description:

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Language:

Tamil

Contact:

SBS Radio Sydney Locked Bag 028 Crows Nest NSW 1585 Australia (02) 9430 2828


Episodes
Ask host to enable sharing for playback control

Rising Tensions: The China-Philippines Border Dispute and the Risk of War - சீனாவுக்கும் பிலிப்பின்சுக்கும் போர் வெடிக்கும் நிலைமை ஏன் வந்துள்ளது?

4/23/2024
The dispute between China and the Philippines over the South China Sea has intensified significantly. The United States is actively supporting the Philippines in this matter. In this context, R. Sathyanathan, an experienced media professional, discusses the Sino-Philippine border issue. Produced by RaySel. - தென் சீன கடல் எல்லை தொடர்பாக சீனாவுக்கும் பிலிப்பின்சுக்குமிடையே போர் வெடிக்குமளவு பிரச்சனை பெரிதாகிக்கொண்டே செல்கிறது. இந்த பிரச்சனையில் பிலிப்பின்சுக்கு மிக தீவிர ஆதரவு தருகிறது அமெரிக்கா. இந்த பின்னணியில், சீன-பிலிப்பின்ஸ் எல்லை பிரச்ச்னை குறித்து விளக்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Duration:00:11:38

Ask host to enable sharing for playback control

இந்திய தேர்தல்: கேரள கள நிலவரம்

4/23/2024
இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கேரளா மாநிலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த பின்னணியில், கேரளா மாநில கள நிலவரத்தை விளக்குகிறார், தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் எட்டாம் பாகம்.

Duration:00:07:42

Ask host to enable sharing for playback control

Boomtown: Australia's 'rising star' suburbs and towns where prices could surge - வீட்டு விலை அதிகரிப்பில் பிரிஸ்பேன் முதலிடம்!

4/23/2024
Brisbane is Australia's likely property price growth leader for 2024, according to a new national report naming the suburbs and towns expected to boom this year. The Queensland capital climbed eight rankings in Canstar's annual Rising Stars report, released this week, knocking Adelaide from the top spot. Mr Emmanual Emil Rajah-Chief Executive, NewGen Consulting Australasia, sheds light on the current state of the property market. Produced by Renuka Thuraisingham. - 2024 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் வீட்டு விலை அதிகரிப்பில் பிரிஸ்பேன் முன்னணியில் உள்ளதாக இந்த வாரம் வெளியிடப்பட்ட Canstar annual Rising Stars அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியின் பின்னணி தொடர்பிலும், இந்த பட்டியலின்படி நாட்டில் எங்கெங்கு வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளன என்பது தொடர்பிலும் விளக்குகிறார் Property Investor மற்றும் Real Estate துறையில் பல வருடகால அனுபவம் கொண்டவரும், NewGen Consulting Australasia நிறைவேற்று அதிகாரியுமான இமானுவேல் எமில்ராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:10:14

Ask host to enable sharing for playback control

குடிவரவுக்கான Points Test System முறையை அரசு மாற்றியமைக்கிறது?

4/23/2024
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 24/04/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Duration:00:03:31

Ask host to enable sharing for playback control

30 கிலோ போதைப்பொருளுடன் வந்த 3 பெண்கள் மெல்பன் விமானநிலையத்தில் கைது!

4/23/2024
10 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான 30 கிலோ cocaine போதைப்பொருளைக் கொண்டுவந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மெல்பன் விமானநிலையத்தில்வைத்து 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:24

Ask host to enable sharing for playback control

NSW & ACT வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!

4/23/2024
Anzac விடுமுறைக் காலத்தையொட்டி ACT மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலைவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:06

Ask host to enable sharing for playback control

ஆஸ்திரேலியாவின் முதல் பெண் விண்வெளி வீரர் Katherine Bennell-Pegg

4/22/2024
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 23/04/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

Duration:00:03:40

Ask host to enable sharing for playback control

இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

4/21/2024
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பல மாநிலங்களில் வாக்கு சதவிகிதம் கடுமையாகச் சரிந்துள்ளதற்கு காரணம், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த சுமார் 4 லட்சம் நாகலாந்து மாநில மக்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு - வாக்களித்த பின்னர் அரசியல் தலைவர்களின் கருத்து போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Duration:00:08:31

Ask host to enable sharing for playback control

புதிய கருத்துக்கணிப்பு முடிவுகளிலும் ஆளுங்கட்சி தொடர்ந்தும் பின்னடைவு

4/21/2024
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 22/04/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

Duration:00:05:03

Ask host to enable sharing for playback control

A possible solution for Australia's tradie shortage? 90,000 migrants - கட்டுமானத்துறை தொழிலாளர் பற்றாக்குறை குடிவரவு அதிகரிப்பால் சரியாகுமா?

4/21/2024
The construction industry's top representative body says Australia needs to consider migrant workers to address chronic tradesperson shortages. Mr Yathavan from CENTEX Homes explains more - கட்டுமானத்துறையில் தற்போது நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக நாட்டில் புதிய வீடுகள் கட்டும் பணிகள் மந்தமாகி வருவதாக கூறப்படுகிறது. இது வீடுகள் பற்றாக்குறையினால் ஏற்கனவே நிலவும் அதிகரித்த வீட்டு வாடகை போன்றவற்றை மேலும் கடுமையாக்கும் என்றும் கூறப்படுகிறது. தொழிலாளர் பற்றாக்குறையினால் ஏற்படும் பாதிப்பு மேலும் அதற்கான தீர்வு குறித்து விளக்குகிறார் மெல்பனில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வரும் CENTEX Homes நிறுவனத்தின் உரிமையாளர் யாதவன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

Duration:00:10:05

Ask host to enable sharing for playback control

Iran and Israel: Are Tit-for-Tat Strikes Set to Persist? - ஈரான், இஸ்ரேல் மோதல்: யானைக்கும் பானைக்கும் சரி என்று முடிந்ததா? இல்லை தொடருமா?

4/21/2024
The unfolding events of the past week have left the Middle East in a peculiar and precarious state. Analysts argue that neither Iran nor Israel stands to gain from escalating to an all-out war. Nonetheless, neither party appears willing to yield. - மௌனப் போராகப் பல வருடங்களாகத் தொடர்ந்து வந்த ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையிலான முறுகல் பெருமளவில் வெடிக்கும் என்ற பயம் பல உலகத் தலைவர்களிடையே உருவாகியுள்ளது.

Duration:00:14:31

Ask host to enable sharing for playback control

இந்த வார முக்கிய செய்திகள்

4/19/2024
இந்த வார முக்கிய செய்திகள்: 20 ஏப்ரல் 2024 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்

Duration:00:05:07

Ask host to enable sharing for playback control

ஒரு மாதத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் ஆஸ்திரேலியா வருகை!

4/19/2024
முதன்முறையாக ஒரு மாதத்தில் 100,000க்கும் அதிகமான வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவிற்கு வருகைதந்துள்ளமையானது குடிவரவு தொடர்பில் ஆஸ்திரேலியா எட்டியுள்ள புதிய மைல்கல் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:08

Ask host to enable sharing for playback control

Bondi Junction தாக்குதலாளியை எதிர்த்துப் போராடிய மற்றொருவருக்கு நிரந்தர விசா வழங்கப்பட்டது

4/19/2024
சிட்னி Bondi Junction கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபரை எதிர்த்துப்போராடிய மற்றொருவருக்கு ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:09

Ask host to enable sharing for playback control

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று துவங்கியது! முன்வைக்கப்படும் கொள்கைகள் என்ன?

4/18/2024
இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று தமிழ்நாட்டில் துவங்கியது. இந்த பின்னணியில், முக்கிய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகளை விளக்குகிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் ஏழாம் பாகம்.

Duration:00:09:06

Ask host to enable sharing for playback control

இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

4/18/2024
பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பில் இழுபறி பேச்சுவார்த்தைகள் தோல்வி, வெடுக்குநாறிமலை சிவராத்திரி நிகழ்வில் காவல்த்துறையின் செயற்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை. மேலும் செய்திகளுடன் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Duration:00:08:03

Ask host to enable sharing for playback control

தேவைப்பட்டால் 'பயங்கரவாதம்' என்று கூறப்படும் விமர்சனத்தை பிரதமர் நிராகரித்தார்

4/18/2024
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 19/04/2024) செய்தி.

Duration:00:04:37

Ask host to enable sharing for playback control

How to maximise safety when using child car seats - குழந்தைகளுக்கான car seats-ஐ சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி?

4/18/2024
All parents and carers want to ensure their children travel safely when in a car. In this episode, we explore some of the legal requirements and best practices for child car restraints to ensure that children have the maximum chance of survival in case of a crash. - குழந்தைகளுக்கான car seats-ஐ சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி என்பது தொடர்பில் Yumi Oba ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:09:39

Ask host to enable sharing for playback control

Further changes to knife laws being considered in Australia? - துப்பாக்கிகள் போல் கத்திகளைத் தடை செய்ய ஆலோசனை

4/18/2024
New South Wales Premier Chris Minns says he is considering introducing tougher knife laws, after two stabbing incidents in Sydney in less than a week. Praba Maheswaran brings the news explainer. - சிட்னியில் ஒரு வாரத்திற்குள் இரண்டு கத்தித் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ள பின்னணியில், கத்திகள் தொடர்பிலான கடுமையான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. துப்பாக்கிகள் போலன்றி கத்தி எமது சாதாரண வீடுகள், உணவகங்கள், இறைச்சிக்கடைகள் போன்ற பல பகுதிகளில் நாளாந்தப் பாவனையில் உள்ள ஒரு பொருளாகும். மெல்பேர்னில் கத்தி சேகரிப்பினை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டுள்ள தர்மன் சிவநாயகம் அவர்களின் கத்தி தொடர்பிலான கருத்துகளுடன் செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Duration:00:11:05

Ask host to enable sharing for playback control

தொழிலாளர்கள் தமது வருடாந்திர விடுமுறையை இரட்டிப்பாக்குவதற்கான வாய்ப்பு விரைவில் கிடைக்கலாம்

4/18/2024
ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் தங்கள் annual leave- வருடாந்திர விடுப்பை இரட்டிப்பாக்கும் உரிமையைப்பெறும் வகையிலான திட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:19