திக்... திக்... திக்... இதயத் துடிப்பை எகிற வைக்கும் விறுவிறுப்பான ராஜேஷ் குமார் நாவல் 'இரண்டாவது உயிர்!'. ஒன்றரை கோடி ரூபாய் சொத்துக்காகத் தனது கணவன் சுந்தரமூர்த்தியைக் கொல்லத் திட்டமிடுகிறாள் புவனேஸ்வரி. அவளுக்குத் துணையாக அவளது தம்பி கிரி, குடும்ப...