சித்தர்களும், மகான்களும் தங்களின் நோக்கத்திற்காக இந்த பூவுலகில் பிறப்பதில்லை. அவர்கள் முன்னமே அடைந்த அந்த இறையானந்தத்தை நாமும் அடைய நமக்கு வழிகாட்டவே இந்த மண்ணில் அவதரிக்கின்றனர். அதுவும் நம் தமிழ் நாட்டில் எத்தனையோ சித்தர்கள் பிறந்து நம் மக்களுக்கு...