MeiNigar-logo

MeiNigar

Podcasts >

More Information

Location:

India

Genres:

Podcasts

Language:

Tamil

Contact:

91-9380899017


Episodes

மெய்நிகர் 12

11/1/2019
More
இந்த வாரம் மெய்நிகரில் 2 கோடி ரூபாய் பயணச்சீட்டில் ஐந்து நிமிட விண்வெளிப் பயணம், Fani சூறாவளியில் இருந்து மனிதர்களை பாதுகாக்க உதவிய L&T தொழில்நுட்பம், Whatsapp தகவல் திருடர்கள் மற்றும் இரண்டு நிமிடத்தில் சுட சுட இட்லி சாம்பார் சட்னி

Duration:00:09:06

மெய்நிகர் 11

10/25/2019
More
இந்த வாரம் மெய்நிகரில் YouTube குழந்தை நட்சத்திரங்கள், Lego மூலம் அறிவியல் கல்வி, San Francisco இல் இருந்து வெளியேறும் நிறுவனங்கள், Passion economy Google Quantum Computing சாதனைகள்

Duration:00:10:01

மெய்நிகர் 10

10/17/2019
More
இந்த வாரம் மெய்நிகரில் மின்சாரம் உற்பத்தி செய்ய கடலில் பட்டம் விடுங்க, don't be evil Google, Amazon & Flipkart தள்ளுபடிகள் உண்மையானதா, வான் வெளியில் பறந்து பறந்து உணவு டெலிவரி, நிமிடத்திற்கு 6 பைசா Jio, Airtel & Vodafone பஞ்சாயத்து,மின்சாரம்,Techgig Geek Goddess 2019

Duration:00:11:21

மெய்நிகர் 9

10/10/2019
More
இந்த வாரம் மெய்நிகர் பதிவில் 19,000 கோடி விற்பனை ஆறே நாட்களில், Google இன் வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கைகள், hkmap.live, பொதுக் கழிப்பறைகளும் Google விமர்சனங்களும் மதிப்பீடுகளும், East Palo Alto, toysrus.com இணையதளமும் மற்றும்Target, அமேசானின் Pen to Publish போட்டி

Duration:00:10:51

மெய்நிகர் நேர்காணல் 2 -என். சொக்கன் (பகுதி3 - பதிப்பு துறையில் தொழில்நுட்பம்)

10/8/2019
More
கணினி நிபுணர் மற்றும் எழுத்தாளர் என். சொக்கன் அவர்களுடன் மெய்நிகர் நேர்காணல். எழுத்தாளருக்கான தொழில்நுட்பம், பதிப்புத் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், தமிழ் இலக்கியங்களை மின்னூல் ஆக்குதல், முழுமையான மின்னூல் வாசிப்பு அனுபவம், சங்க இலக்கியங்களை அறிமுகப்படுத்துதல்

Duration:00:44:36

மெய்நிகர் நேர்காணல் - என். சொக்கன் (பகுதி 2 - தொழில்நுட்ப கல்வி)

10/5/2019
More
கணினி நிபுணர் மற்றும் எழுத்தாளர் என். சொக்கன் அவர்களுடன் மெய்நிகர் நேர்காணல். கல்லூரி படிப்பு முடித்து, கணினி துறையில் வேலை சேர தேவையான பயிற்சிகள், வேலைக்கான நேர்காணலை எதிர்கொள்ளும் கலை, மூடப்படும் தொழில்நுட்ப கல்லூரிகளும் கல்வியின் தரமும், கணினி துறையில் வேலை செய்யும் முன்னாள் மாணவர்கள் செய்ய கூடியது, தாய் மொழியில் தொழில்நுட்ப கல்வி

Duration:00:24:23

மெய்நிகர் 8

10/3/2019
More
இந்த வாரம் மெய்நிகர் பதிவில், அமேசான் வாங்குகிற 1லட்சம் electric vans, டெஸ்லாவின் உற்பத்தி இலக்கு, கணினி தொழிலில் மன உளைச்சலும் தற்கொலைகளும், தானே அழியும் Google தகவல்கள், 12 ஆயிரம் Zomato orders தினமும், Drones உங்களுடைய புதிய தபால்காரர், மற்றும் overwatch League

Duration:00:09:43

மெய்நிகர் நேர்காணல் - என்.சொக்கன், பகுதி 1 தகவல்தொழில்நுட்ப துறை

9/29/2019
More
Part 1 of #MeiNigar interview with Software engineering leader and writer @N.Chokkan. Covering Transitioning from an entrepreneur to an Individual Contributor role with Amazon, stress and suicide in IT Industry, Startup climate, Indian focus of Amazon, Google, future technologies for the next 5 years, India specific challenges

Duration:00:12:26

மெய்நிகர் 7

9/27/2019
More
இந்த வாரம் மெய்நிகர் பதிவில், உங்களின் தனிப்பட்ட அந்தரங்க தகவல்களின் விலை ஏழு லட்சம், குறையும் artificial intelligence பேராசிரியர்கள், CE0 பதவி இழந்த wework நிறுவுனர், Google 21வது பிறந்த நாள், 50,000 புதிய வேலை வாய்ப்புகள், Mindtree நிறுவனர் கிருஷ்ணகுமார் நடராஜன் (KK) நம்ம தமிழ் நாடுக்கு கடத்தினால், அவர் எந்தத் துறையில் முதலீடு செய்யவார்?

Duration:00:08:38

மெய்நிகர் 6

9/19/2019
More
வரவேற்பு அறையில் Facebook, அலுவலகத்தில் அரசியல் பேசுங்க, அமேசான் தேடல்கள், Uber ஓட்டுனரும், பெங்களூருவில் இருந்து ஓட்டுனர் இல்லா மகிழூந்து, Samsung India வில் இருந்து goodvibes, தமிழக பள்ளிகளில் முக அங்கீகாரம் மூலம் வருகை பதிவு, Mindtree நிறுவுனர் Krishnakumar Natarajan அவர்களின் கல்லூரி நினைவுகள்

Duration:00:08:48

மெய்நிகர் 5

9/12/2019
More
இந்த வாரம் மெய்நிகர் பதிவில், நமது தகவல் திருடும் கூகுள், அமேசான் - ஒரு விளம்பர நிறுவனம், 38 கோடி திருடிய நிதி நிறுவன அதிகாரி, தனது Twitter கணக்கை இழந்த அதன் CEO, Mindtree நிறுவனர் KK எதிர்கால திட்டங்கள், McDonalds, Trump இன் Twitter கீச்சுகளும் பத்திர சந்தை ஏற்ற இறக்கங்களும்

Duration:00:08:17

மெய்நிகர் நேர்காணல் 1

9/10/2019
More
1st detailed Tamil Interview with KK, Co-Founder of Mindtree, past Chairman of NASSCOM. We cover diverse topics on leaving abruptly the company he co-founded, missing a historic opportunity to make a women CEO as his successor, the startup climate, areas he is willing to invest, his family, upcoming, trade dispute, his start up investment, future plans

Duration:00:21:24

மெய்நிகர் 4

9/5/2019
More
இந்த வாரம் மெய்நிகர் பதிவில் மறையும் Facebook like, சத்தம் நல்லது, மின்சார மகிழூந்து, YouTube, அமேசான் ர்வு மற்றும் aus drone

Duration:00:09:38

MeiNigar Pathivu 3

8/29/2019
More
இந்த வாரம் மெய்நிகர் பதிவில் Facebook இடமிருந்து 2.5 கோடி பரிசு பெற்ற சென்னை இளைஞர், screen time, அமெரிக்கா கட்டிய கப்பம், இந்தியாவில் ஆப்பிள், வேலை இழந்த robot, Cricinfo மற்றும் robot புத்தர். மெய்நிகர் பதிவை தொடர்ந்து வாரந்தோறும் கேட்க, உங்கள் செயலிகளில் (Spotify, SoundCloud, TuneIn, Spreaker) , பார்க்க YouTube https://www.youtube.com/channel/UCB3q4_t1O6R7WUOJthwYiTQ மற்றும் Facebook இல் மெய்நிகர் (#MeiNigar) பதிவை தொடரவும் (subscribe).

Duration:00:09:12

மெய்நிகர் பதிவு 2

8/23/2019
More
இந்த வாரம், நமது பதிவில் கவுண்டமணி, ஒட்டு கேட்கும் Facebook, தண்ணீர் தண்ணீர், தானியங்கி மகிழூந்து, taxe numérique, ரொட்டி, மகான், கப்டா மற்றும் bandwidth, வீடியோ கேம்ஸ். Amazon India

Duration:00:09:48

MeiNigar Pathivu 1

8/16/2019
More
Weekly podcast in Tamil covering the convergence of Technology & Business

Duration:00:06:52