
Wind of Glory Ministries - Tamil
Religion & Spirituality Podcasts
Daily Devotional for the Christian walk filled with Love, Grace and Glory.
Location:
United States
Description:
Daily Devotional for the Christian walk filled with Love, Grace and Glory.
Language:
Tamil
Episodes
WindOfGloryMinistries-26JAN26
1/25/2026
“Now the Lord is the Spirit; and where the Spirit of the Lord is, there is liberty.” (II Corinthians 3:17)
“கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.” (II கொரிந்தியர் 3:17)
Duration:00:05:14
WindOfGloryMinistries-25JAN26
1/24/2026
“You shall be perfect, just as your Father in heaven is perfect.” (Matthew 5:48)
“பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.” (மத்தேயு 5:48)
Duration:00:06:18
WindOfGloryMinistries-26FEB25
2/26/2025
Hebrews 4:16
“Let us therefore come boldly to the throne of grace, that we may obtain mercy and find grace to help in time of need.”
எபிரெயர் 4:16
“ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.”
Duration:00:06:21
WindOfGloryMinistries-25FEB25
2/25/2025
John 1:16
“And of His fullness we have all received, and grace for grace.”
யோவான் 1:16
“அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.”
Duration:00:05:58
WindOfGloryMinistries-24FEB25
2/24/2025
Luke 1:37
“For with God nothing will be impossible.””
லூக்கா 1:37
“தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை.”
Duration:00:05:13
WindOfGloryMinistries-23FEB25
2/23/2025
Romans 5:17
“For if by the one man’s offense death reigned through the one, much more those who receive abundance of grace and of the gift of righteousness will reign in life through the One, Jesus Christ.)”
ரோமர் 5:17
“அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.”
Duration:00:05:19
WindOfGloryMinistries-22FEB25
2/22/2025
Matthew 4:4
“But He answered and said, “It is written, ‘Man shall not live by bread alone, but by every word that proceeds from the mouth of God.’ ””
மத்தேயு 4:4
“அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.”
Duration:00:05:37
WindOfGloryMinistries-21FEB25
2/21/2025
Psalms 145:18
“The Lord is near to all who call upon Him, To all who call upon Him in truth.”
சங்கீதம் 145:18
“தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.”
Duration:00:06:07
WindOfGloryMinistries-20FEB25
2/20/2025
Isaiah 32:15
“Until the Spirit is poured upon us from on high, And the wilderness becomes a fruitful field, And the fruitful field is counted as a forest.”
ஏசாயா 32:15
“உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.”
Duration:00:05:13
WindOfGloryMinistries-19FEB25
2/19/2025
I John 2:27
“But the anointing which you have received from Him abides in you, and you do not need that anyone teach you; but as the same anointing teaches you concerning all things, and is true, and is not a lie, and just as it has taught you, you will abide in Him.”
1 யோவான் 2:27
“நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.”
Duration:00:05:57
WindOfGloryMinistries-18FEB25
2/18/2025
Joshua 1:8
“This Book of the Law shall not depart from your mouth, but you shall meditate in it day and night, that you may observe to do according to all that is written in it. For then you will make your way prosperous, and then you will have good success.”
யோசுவா 1:8
“இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.”
Duration:00:05:32
WindOfGloryMinistries-17FEB25
2/17/2025
Ephesians 3:20-21
“Now to Him who is able to do exceedingly abundantly above all that we ask or think, according to the power that works in us, to Him be glory in the church by Christ Jesus to all generations, forever and ever. Amen.”
எபேசியர் 3:20-21
“நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.”
Duration:00:05:10
WindOfGloryMinistries-16FEB25
2/16/2025
Psalms 117:1-2
“Praise the Lord, all you Gentiles! Laud Him, all you peoples! For His merciful kindness is great toward us, And the truth of the Lord endures forever. Praise the Lord!”
சங்கீதம் 117:1-2
“ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் போற்றுங்கள். அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.”
Duration:00:05:35
WindOfGloryMinistries-15FEB25
2/15/2025
I John 5:4
“For whatever is born of God overcomes the world. And this is the victory that has overcome the world—our faith.”
1 யோவான் 5:4
“தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.”
Duration:00:05:39
WindOfGloryMinistries-14FEB25
2/14/2025
Isaiah 26:3
“You will keep him in perfect peace, Whose mind is stayed on You, Because he trusts in You.”
ஏசாயா 26:3
“உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.”
Duration:00:05:32
WindOfGloryMinistries-13FEB25
2/13/2025
Hebrews 7:25
“Therefore He is also able to save to the uttermost those who come to God through Him, since He always lives to make intercession for them.”
எபிரெயர் 7:25
“மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.”
Duration:00:05:35
WindOfGloryMinistries-12FEB25
2/12/2025
Romans 14:17
“for the kingdom of God is not eating and drinking, but righteousness and peace and joy in the Holy Spirit.”
ரோமர் 14:17
“தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.”
Duration:00:06:05
WindOfGloryMinistries-11FEB25
2/11/2025
Isaiah 59:21
““As for Me,” says the Lord, “this is My covenant with them: My Spirit who is upon you, and My words which I have put in your mouth, shall not depart from your mouth, nor from the mouth of your descendants, nor from the mouth of your descendants’ descendants,” says the Lord, “from this time and forevermore.””
ஏசாயா 59:21
“உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.”
Duration:00:05:20
WindOfGloryMinistries-10FEB25
2/10/2025
Psalms 102:13
“You will arise and have mercy on Zion; For the time to favor her, Yes, the set time, has come.”
சங்கீதம் 102:13
“தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயை செய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.”
Duration:00:05:17
WindOfGloryMinistries-09FEB25
2/9/2025
II Chronicles 14:11
“..Lord, it is nothing for You to help, whether with many or with those who have no power…”
II நாளாகமம் 14:11
“…கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்..”
Duration:00:05:54